Tuesday, February 20, 2024
More
    HomeBlogகூட்டுறவு வங்கிகளில் பணி புரிய உதவும் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி படிப்பை எங்கெங்கு படிக்கலாம்?

    கூட்டுறவு வங்கிகளில் பணி புரிய உதவும் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி படிப்பை எங்கெங்கு படிக்கலாம்?

    கூட்டுறவு வங்கிகளில் பணி புரிய உதவும் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி படிப்பை எங்கெங்கு படிக்கலாம்?

    தமிழ்நாட்டில் கூட்டுறவு மேலாண்மை பட்டயப்
    பயிற்சி படிப்பை வேலூர்,
    காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தருமபுரி,
    விழுப்புரம், கடலூர், சேலம்,
    ஈரோடு, கோயம்புத்தூர், நாமக்கல்,
    திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், திண்டுக்கல், தேனி, மதுரை,
    சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய
    மாவட்டங்களிலுள்ள கூட்டுறவு
    மேலாண்மை நிலையங்களில் படிக்கலாம். விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு
    மேலாண்மை நிலையமானது
    எண்:
    2/1006,
    எல்லீஸ் சத்திரம் சாலை,
    வழுதரெட்டி, விழுப்புரம் – 605 401 என்ற
    முகவரியிலும், திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு மேலாண்மை
    நிலையமானது
    மேடை தளவாய்
    குமாரசாமி கூட்டுறவு மேலாண்மை
    நிலையம், உதயா நகர்,
    அரசுப் பணியாளர் புதிய
    குடியிருப்பு, திருநெல்வேலி – 627 007 என்ற முகவரியிலும் உள்ளது.


    Related Posts: 


    1 COMMENT

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    ×

    உங்களிடம் உள்ள PDF Files xerox போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

    × Xerox Shop [1 Page - 50p]