Join Whatsapp Group

Join Telegram Group

டி.என்.பி.எஸ்.சி ஹால் டிக்கெட் கிடைக்கவில்லையா…! கவலைய விடுங்க…

By admin

Updated on:



டி.என்.பி.எஸ்.சி
ஹால் டிக்கெட் கிளைக்கவில்லையா…!
கவலைய விடுங்க…




தமிழக
அரசில் வி..,
இளநிலை உதவியாளர் உள்பட
6491
குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு
வரும் செப்டம்பர் 1 ஆம்
தேதி நடைபெற உள்ளது.
இந்த தேர்வுக்கான ஹால்
டிக்கெட்டுகளை www.tnpscexams.net மற்றும்
www.tnpscexams.in
என்ற
இணையதள முகவரிகளில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஒருவேளை
ஹால் டிக்கெட் இல்லை
கிடைக்கவில்லை என்றால்
தேர்வாளர்கள் தேர்வு
கட்டணம் செலுத்திய ரசீதின்
நகலை contacttnpc@gmail.com
என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
ஹால்
டிக்கெட் தொடர்பாக ஆக.28
ம் தேதிக்கு பிறகு
வரும் கோரிக்கைகள் ஏற்கப்படமாட்டாது.




Related Post

2 thoughts on “டி.என்.பி.எஸ்.சி ஹால் டிக்கெட் கிடைக்கவில்லையா…! கவலைய விடுங்க…”

Leave a Comment

× Xerox [50p Only]