Tuesday, February 20, 2024
More
    HomeBlog+2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடலோரக் காவல் படையில் NAVIK பணி

    +2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடலோரக் காவல் படையில் NAVIK பணி

     +2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடலோரக் காவல் படையில் NAVIK பணி




    இந்திய
    கடலோரக் காவல் படையில்
    கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட 
    தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்த விபரம் வருமாறு:
    பணியின் பெயர்: NAVIK (General
    Duty)
    வயதுவரம்பு: 18 முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், SC/ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களுக்கு, வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
    கல்வித்தகுதி: Maths & Physics.
    ஒரு பாடமாகக் 5கொண்டு
    0%
    மதிப்பெண்களுடன் (SC/ST/தேசிய
    அளவில் நடந்த விளையாட்டு போட்டிகளில் முதல் 3 இடங்களில்
    வந்த வீரர்களுக்கு 45%) +2 தேர்ச்சி
    பெற்றிருக்க வேண்டும்.
    தேர்ந்தெடுக்கப்படும் முறை
    தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு, உடற்திறன்
    தேர்வு மற்றும் மருத்துவத்தேர்வின் மூலம் தேர்வு
    செய்யப்படுவர்.
    எழுத்துத்தேர்விற்கான அட்மிட் கார்டை இணையதளத்திலிருந்து டவுண்லோடு செய்ய வேண்டிய நாட்கள்: 17.9.2019 –
    23.09.2019
    எழுத்துத்தேர்வு நடைபெறும் இடங்கள்:
    Kanyakumari, Tirunelveli, Thoothukudi, Ramanathapuram, Viruthunagar, Theni, Madurai,
    Sivagangai, Pudukottai, Dindugul, Thanjavur, Thiruvarur, Nagapattinam, Karur
    & Puducherry.




    விண்ணப்பிக்கும் முறை
    தகுதியானவர்கள் www.joinindiancoastguard.gov.in
    என்ற இணையதளம் மூலம்
    ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
    ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் படிவத்தை
    பிரிண்ட் அவுட் செய்து
    கைவசம் வைத்துக்கொள்ளவும்.
    ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாட்கள்: 26.8.2019 –
    1.9.2019.

    மேலும்
    கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட
    இணையதள முகவரியைப் பார்க்கவும்.

    Play Store 1 Tamil Mixer Education


    1 COMMENT

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    ×

    உங்களிடம் உள்ள PDF Files xerox போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

    × Xerox Shop [1 Page - 50p]