Tuesday, February 20, 2024
More
    HomeBlogமீள்வளத் துறையில் லேப் அசிஸ்டென்ட் பணி

    மீள்வளத் துறையில் லேப் அசிஸ்டென்ட் பணி

    மீள்வளத் துறையில் லேப் அசிஸ்டென்ட் பணி

    தமிழக அரசின் மீன்வளத்துறையில்
    Laboratory Assistant பணிக்கான காலியிடம் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து
    விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு:

    பணியின்
    பெயர்
    :

    Laboratory Assistant

    காலியிடம்: 1

    சம்பளவிகிதம்: ரூ.
    35,900 – 1,13,500

    வயதுவரம்பு: 1.7.2019 தேதியின்படி
    30 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/SCA/ST/MBC/DC/BC/BCM பிரிவினர்களுக்கு உச்ச வயது
    வரம்பு கிடையாது.

    கல்வித்தகுதி: Zoology /
    Botany Chemistry பாடப்பிரிவில் முதல் அல்லது இரண்டாம் வகுப்பில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க
    வேண்டும்.

    தேர்ந்தெடுக்கப்படும் முறை:

    தகுதியானவர்கள்
    எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
    எழுத்துத்தேர்வானது
    Paper I மற்றும் Paper II என இரண்டு கட்டமாக நடைபெறும். Paper I தேர்வில் Zoology,
    Botany, Chemistry பாடப்பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். Paper II தேர்வில்
    General Studies மற்றும் Aptitude and Mental Ability-யிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.

    எழுத்துத்தேர்வு
    நடைபெறும் நாள்:

    22.6.2019.

    எழுத்துத்தேர்வு
    நடைபெறும் இடம்
    :

    சென்னை, மதுரை, மற்றும் கோயம்புத்தூர்.

    விண்ணப்பக் கட்டணம்

    ரூ. 150. இதனை
    ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
    TNPSC
    இணைய தளத்தில் தங்களை பற்றிய முழு விபரங்களை ஒரு முறை பதிவு செய்யாதவர்கள் மட்டும் ரூ. 150 செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். SC/ST பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

    விண்ணப்பிக்கும் முறை

    தகுதியானவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

    விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்:
    20.5.2019

    மேலும் கூடுதல் விபரங்களை மேற்கண்ட இணையதள முகவரியில் பார்க்கவும்.

    1 COMMENT

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    ×

    உங்களிடம் உள்ள PDF Files xerox போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

    × Xerox Shop [1 Page - 50p]