HomeBlogஇந்தியாவின் திட்டங்களை நிறைவேற்ற இலக்கு 2019 / TARGET OF COMPLETION OF INDIA SCHEMES...
- Advertisment -

இந்தியாவின் திட்டங்களை நிறைவேற்ற இலக்கு 2019 / TARGET OF COMPLETION OF INDIA SCHEMES 2019

dev Tamil Mixer Education

இந்தியாவின் திட்டங்களை நிறைவேற்ற இலக்கு 2019 / TARGET OF COMPLETION OF INDIA SCHEMES
2019

  1. 2018 க்குள் கங்கை நதி தூய்மை
  2. 2019 க்குள் இந்தியாவங்காள தேசம் எல்லை வேலியிடப்படும்
  3. 2025 ல் INS விஷால் போர்க்கப்பல் சேவைக்கு வரும் (உள்நாட்டில் தயாரிப்பு)
  4. 2020 க்குள் இலங்கையில் புகையிலை பயிரிடுவது நிறுத்தம்
  5. தூய்மை இந்தியா
    2019
  6. திறன்மிகு இந்தியா
    2022
  7. 2022-க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க இலக்கு.
  8. 2022-க்குள் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத மாநிலமாக மாற்ற மேற்கு வங்காளம் இலக்கு
  9. 2024 முதல் நாடு முழுவதும் ஒரே சமயத்தில் சட்டசபை தேர்தல் நடத்த நிதி ஆயோக் பரிந்துரை
  10. மேற்குவங்காள மாநில அரசு மார்ச் 2019-க்குள் அனைத்து கிராமங்களிலும் கழிப்பறை கட்டி முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
  11. இராஜஸ்தான் மாநில அரசு 2019-க்குள் திறந்தவெளி கழிப்பிடம் அற்ற மாநிலமாக மாறுவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளது
  12. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள் மூலம் மின்சார உற்பத்தியை முழுமையாக 2022-க்குள் அடைவதற்கு இந்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
  13. பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் 2022-க்குள் அனைவருக்கும் வீடுகட்டி தருவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  14. 2019-க்குள் இந்தியாவிலுள்ள முக்கியமான 12 பெரிய துறைமுகங்களும் முற்றிலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள் பயன்படுத்த (200 megawatts) இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  15. 2020-21-ல் நாசா  மற்றும் இஸ்ரோ இணைந்து நிஸ்ரோ NISRA) செயற்கைக்கோள் அனுப்ப திட்டம்
  16. காசநோய் ஒழிப்புஇந்தியா – 2025., .நா. – 2030
  17. மலேரியா  ஒழிப்பு
    2030

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -