HomeNotesAll Exam Notes2019 ஆம் ஆண்டின் முக்கிய உலக நிகழ்வுகள் – Part 5
- Advertisment -

2019 ஆம் ஆண்டின் முக்கிய உலக நிகழ்வுகள் – Part 5

work 27 Tamil Mixer Education
FINAL WHATASPP 287 Tamil Mixer Education

2019 ஆம் ஆண்டின் முக்கிய உலக நிகழ்வுகள் – Part 5

சர்வதேச
விமான கவுன்சில் அமைப்பு
வெளியிட்ட உலகின் பரப்பான
விமான நிலையங்களின் பட்டியலில் முதலிடம் பெற்றது எது?
ஹார்ட்ஸ்பீல்ட் ஜாக்சன் அட்லாண்டா (அமெரிக்கா)
2018.ம்
ஆண்டில் உலகில் அதிகமாக
ஆயுத இறக்குமதி செய்த
நாடு எது? சவூதி அரேபியா
பாலஸ்தீன
நாட்டின் புதிய பிரதமராக
பதவியேற்றவர் யார்?
முகமது
ஷிட்யக்
மெர்சரின்
வாழ்க்கை தரம் அதிகமுள்ள
நகரங்களின் பட்டியலில் முதலிடத்திலுள்ள நகரம் எது? வியன்னா (ஆஸ்திரியா)
பெய்ரா
நாட்டின் மொசாம்பிக் நகரத்தை
தாக்கிய தென்மேற்கு இந்திய
பெருங்கடல் பகுதியில் உருவான
புயல் எது? ஜடாய் புயல்
கஜகஸ்தான்
நாட்டின் தலை நகரத்தின்
புதிய பெயர் என்ன?
நுர்சுல்தான்
சீனாவின்
“Belt Road Initiative”
திட்டத்தில் இணைந்த
G7
நாடுகளில் முதல் நாடு
எது? இத்தாலி
(தொடரும்….)
share 134 Tamil Mixer Education



Check Related Post:

FINAL WHATASPP 287 Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -