2019 ஆம் ஆண்டின் முக்கிய அறிவியல் & தொழில்நுட்பம் – Part 4
பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்த ஆய்விற்கு
“SPHEREx” என்ற திட்டத்தை தொடங்கிய
ஆய்வு நிறுவனம் எது?
நாசா (அமெரிக்கா)
“SPHEREx” என்ற திட்டத்தை தொடங்கிய
ஆய்வு நிறுவனம் எது?
நாசா (அமெரிக்கா)
இந்தியாவின் முதல் “Full – dome – 3D” திரையரங்கம் எங்கு தொடங்கப்பட்டது? கொல்கத்தா
நாட்டின்
முதல் மாநிலமாக தமிழ்நாடு
அறிமுகப்படுத்திய TAVI என்பது
என்ன? Transcatheter Aortic Value Implanation
முதல் மாநிலமாக தமிழ்நாடு
அறிமுகப்படுத்திய TAVI என்பது
என்ன? Transcatheter Aortic Value Implanation
மேற்கு
தொடர்ச்சி மலையில் கதறியப்பட்ட நட்சத்திர குள்ள தவளையின்
பெயர் என்ன? ஆஸ்ட்ரோபாத்ராஸ் குரிச்சியானா
தொடர்ச்சி மலையில் கதறியப்பட்ட நட்சத்திர குள்ள தவளையின்
பெயர் என்ன? ஆஸ்ட்ரோபாத்ராஸ் குரிச்சியானா
இந்திய
விமானப்படையில் இணைக்கப்பட்ட “சினூக்” ரக
ஹெலிகாப்டர்களை இந்தியா
எந்த நாட்டிடமிருந்து வாங்கியது?
அமெரிக்கா
விமானப்படையில் இணைக்கப்பட்ட “சினூக்” ரக
ஹெலிகாப்டர்களை இந்தியா
எந்த நாட்டிடமிருந்து வாங்கியது?
அமெரிக்கா
சிக்சாவாணி என்ற App.ஐ அறிமுகப்படுத்திய அமைப்பு எது?
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்
முழுவதுமாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட DRDO.வின் அதிவிரைவு
ஏவுகணை எது? QRSAM (Quick
Reaction Surface to Air Missile)
ஏவுகணை எது? QRSAM (Quick
Reaction Surface to Air Missile)
(தொடரும்….)