2019 ஆம் ஆண்டின் முக்கிய தமிழக நிகழ்வுகள் – Part 4
தமிழ்நாட்டில் பல்கலைக்கழக மானிய குழுவிடமிருந்து சிறப்புப் பாரம்பரிய அங்கீகாரம் பெற்ற ஒரே கல்லூரி
எது? புனித ஜோசப் கல்லூரி (திருச்சி)
எது? புனித ஜோசப் கல்லூரி (திருச்சி)
தமிழ்நாடு
மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் உறுப்பினர் எண்ணிக்கை 6லிருந்து
எத்தனையாக உயர்த்தப்பட்டுள்ளது? 9
மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் உறுப்பினர் எண்ணிக்கை 6லிருந்து
எத்தனையாக உயர்த்தப்பட்டுள்ளது? 9
தமிழக
அரசு பள்ளி மாணவர்களுக்கு எந்த நிறுவனம் விக்ரம்
சாராபாய் விண்வெளி சவால்
என்ற போட்டியை நடத்துகிறது? ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா
அரசு பள்ளி மாணவர்களுக்கு எந்த நிறுவனம் விக்ரம்
சாராபாய் விண்வெளி சவால்
என்ற போட்டியை நடத்துகிறது? ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா
தமிழகத்தின் எந்த உயிரியல் பூங்காவிற்கு சர்வதேச உயிரியல் பூங்கா
சங்கத்தில் அங்கீகாரம் அளிக்கப்பட்டது? அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா
சங்கத்தில் அங்கீகாரம் அளிக்கப்பட்டது? அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா
வெளிநாட்டு முதலீடுகளை உறுதி செய்ய
தமிழக அரசு யாருடைய
தலைமையில் உயர்நிலை அதிகார
குழுவை அமைத்தது? கே.பழனிச்சாமி
தமிழக அரசு யாருடைய
தலைமையில் உயர்நிலை அதிகார
குழுவை அமைத்தது? கே.பழனிச்சாமி
தமிழகத்தில் முதல் கால்நடை ஆராய்ச்சி
மையம் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் எது?
சின்னசேலம் (விழுப்புரம்)
மையம் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் எது?
சின்னசேலம் (விழுப்புரம்)
தமிழ்நாடு
இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்திற்கு யாருடைய
பெயர் சூட்டப்பட்டது? டாக்டர்.ஜெ.ஜெயலலிதா
இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்திற்கு யாருடைய
பெயர் சூட்டப்பட்டது? டாக்டர்.ஜெ.ஜெயலலிதா
(தொடரும்….)