2019 ஆம் ஆண்டின் முக்கிய மாநாடு & திருவிழாக்கள் – Part 4
ஆசியான்
– இந்தியா இளைஞர் மாநாட்டின் 2வது பதிப்பு எங்கு
நடைபெற்றது? கவுகாத்தி (அசாம்)
– இந்தியா இளைஞர் மாநாட்டின் 2வது பதிப்பு எங்கு
நடைபெற்றது? கவுகாத்தி (அசாம்)
தமிழக
அரசின் 30வது சாலை
பாதுகாப்பு வார விழாவின்
கருப்பொருள் என்ன? சாலை பாதுகாப்பு
உயிர் பாதுகாப்பு
அரசின் 30வது சாலை
பாதுகாப்பு வார விழாவின்
கருப்பொருள் என்ன? சாலை பாதுகாப்பு
உயிர் பாதுகாப்பு
18வது
தமிழ் இணையமாநாட்டின் கருப்பொருள் என்ன? தானியங்கு கருவிகளில் தமிழ்மொழிப் பயன்பாடு
தமிழ் இணையமாநாட்டின் கருப்பொருள் என்ன? தானியங்கு கருவிகளில் தமிழ்மொழிப் பயன்பாடு
அகில
இந்திய ஈவி எண்டாஸ்
கோப்பி மாநாடு – 2019 எங்கு
நடைபெற்றது? சென்னை
இந்திய ஈவி எண்டாஸ்
கோப்பி மாநாடு – 2019 எங்கு
நடைபெற்றது? சென்னை
புலிகள்
கணக்கெடுப்பு பற்றிய
மூன்றாவது சர்வதேச மாநாடு
நடைபெற்ற இடம் எது?
புதுடெல்லி
கணக்கெடுப்பு பற்றிய
மூன்றாவது சர்வதேச மாநாடு
நடைபெற்ற இடம் எது?
புதுடெல்லி
இசை
மற்றும் நடந்த திருவிழாவான சோபன் – 2019 எங்கு நடைபெற்றது? புதுடெல்லி
மற்றும் நடந்த திருவிழாவான சோபன் – 2019 எங்கு நடைபெற்றது? புதுடெல்லி
சர்வதேச
நறுமணப் பொருட்கள் மாநாட்டின் 4வது பதிப்பு எங்கு
நடைபெற்றது? ஹைதராபாத்
நறுமணப் பொருட்கள் மாநாட்டின் 4வது பதிப்பு எங்கு
நடைபெற்றது? ஹைதராபாத்
(தொடரும்….)