HomeNotesAll Exam Notes2019 ஆம் ஆண்டின் முக்கிய விளையாட்டு தடங்கள் – Part 2
- Advertisment -

2019 ஆம் ஆண்டின் முக்கிய விளையாட்டு தடங்கள் – Part 2

work 49 Tamil Mixer Education
FINAL WHATASPP 292 Tamil Mixer Education
சிட்னி கிரிக்கெட் மைதானத்தின் வாழ்நாள் கௌரவ
உறுப்பினத்துவத்தை பெற்ற
இந்திய வீரர் யார்?
விராட் கோலி
ரஜிக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுகளை (68) வீழ்த்திய பந்து
வீச்சாளர் என்ற சாதனை
படைத்தவர் யார்? அசுதோஷ் அமன்
5வது பிரீமியர்
பாட்மிண்டன் லீக் பட்டத்தை
வென்ற அணி எது?
பெங்களூரு ராப்டர்ஸ்
கேலோ இந்தியா
யூத் விளையாட்டுகளில் இளம்
வயதில் துப்பாக்கி சுடுதலில்
தங்கம் வென்ற வீரர்
யார்? அபினவ் ஷா
17வது சர்வதேச
ஓபன் செஸ் போட்டியில் வென்று இந்தியாவின் 59வது
கிராண்ட்மாஸ்டர் ஆனவர்
யார்? D.குகேஷ் (தமிழ்நாடு)
ஆஸ்திரேலிய கிராஸ்ட்ஸ்லாம் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில்
சாம்பியன் பட்டம் வென்றவர்
யார்? நோவக் ஜோகோவிச் (செர்பியா)
ஆஸ்திரேலிய கிராஸ்ட்ஸ்லாம் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகாலரி ஒற்றையர் பிரிவில்
சாம்பியன் பட்டம் வென்றவர்
யார்
நவாமி ஒசாகா (ஜப்பான்)
(தொடரும்….)

Check Related Post:

giphy 26 Tamil Mixer Education
இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download

FINAL WHATASPP 292 Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -