ஈரானின் சபஹர்
துறைமுகம் வழியாக இந்தியாவிற்கு ஏற்றுமதியை தொடங்கிய நாடு
எது? ஆப்கானிஸ்தான்
துறைமுகம் வழியாக இந்தியாவிற்கு ஏற்றுமதியை தொடங்கிய நாடு
எது? ஆப்கானிஸ்தான்
வரிவிலக்கு அளிக்கப்படுவதற்கான வருமானத்தின் உச்ச
வரம்பு எவ்வளவு என
மத்திய அரசு அறிவித்தது? ரூ. 5 லட்சம்
வரம்பு எவ்வளவு என
மத்திய அரசு அறிவித்தது? ரூ. 5 லட்சம்
கிசான் சவிதா
கடன் என்ற கடன்
வழங்கும் திட்டத்தை தொடங்கிய
முதல் சிறு நிதியியல்
வங்கி எது? உஜ்ஜீவன் சிறு நிதியியல் வங்கி
கடன் என்ற கடன்
வழங்கும் திட்டத்தை தொடங்கிய
முதல் சிறு நிதியியல்
வங்கி எது? உஜ்ஜீவன் சிறு நிதியியல் வங்கி
2020.ல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி
வளர்ச்சி எவ்வளவு சதவீதம்
இருக்கேமென பொருளாதார மதிப்பீட்டு நிறுவனமான “FITCH” கணித்தது?
6.8%
வளர்ச்சி எவ்வளவு சதவீதம்
இருக்கேமென பொருளாதார மதிப்பீட்டு நிறுவனமான “FITCH” கணித்தது?
6.8%
கிராம சம்ரிதி
யோஜனா என்ற திட்டத்திற்கு நிதியுதவி வழங்கும் வங்கி
எது? உலக வங்கி
யோஜனா என்ற திட்டத்திற்கு நிதியுதவி வழங்கும் வங்கி
எது? உலக வங்கி
இந்தியா கச்சா
எண்ணெயை எங்கிருந்து இறக்குமதி
செய்ய அமெரிக்கா கால
நீட்டிப்பு செய்தது? ஈரான்
எண்ணெயை எங்கிருந்து இறக்குமதி
செய்ய அமெரிக்கா கால
நீட்டிப்பு செய்தது? ஈரான்
2018.ம் ஆண்டில்
சீர்திருத்த நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்ட பொதுத்துறை வங்கிகளில் முதலிடம் பிடித்த வங்கி
எது? பஞ்சாப் நேஷனல் வங்கி
சீர்திருத்த நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்ட பொதுத்துறை வங்கிகளில் முதலிடம் பிடித்த வங்கி
எது? பஞ்சாப் நேஷனல் வங்கி
(தொடரும்….)
Check Related Post:
இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download