இந்தியாவுடனான பரந்த
வியாபார பின்னணியில் “செயல்திறன்மிகு முதலீடு மற்றும் சமூக
மேம்பாட்டுக்கான ஆண்டு”
– 2019 என்று அறிவித்த நாடு
எது? உஸ்பெகிஸ்தான்
வியாபார பின்னணியில் “செயல்திறன்மிகு முதலீடு மற்றும் சமூக
மேம்பாட்டுக்கான ஆண்டு”
– 2019 என்று அறிவித்த நாடு
எது? உஸ்பெகிஸ்தான்
உஜ்வாலா சானிடரி
நாப்கின் திட்டத்தை மத்திய
அரசு இம்மாநிலத்தில் முதலாய்
தொடங்கியது? ஒடிசா
நாப்கின் திட்டத்தை மத்திய
அரசு இம்மாநிலத்தில் முதலாய்
தொடங்கியது? ஒடிசா
எந்த மனித
உரிமைகள் அமைப்புடன் இணைந்து
மத்திய அரசு வெப்
வொண்டர் மகளிர் பரப்புரையை தொடங்கியது? Breakthrough India
உரிமைகள் அமைப்புடன் இணைந்து
மத்திய அரசு வெப்
வொண்டர் மகளிர் பரப்புரையை தொடங்கியது? Breakthrough India
கங்காஜல் திட்டம்
தொடங்கப்பட்ட நகரம்
எது? ஆக்ரா
தொடங்கப்பட்ட நகரம்
எது? ஆக்ரா
இந்தியாவின் நீளமான
(300 மீ) ஒன்றைத்தட எஃகு
கேபிள் தொங்கு பாலம்
எந்த மாநிலத்தில் திறக்கப்பட்டது? அருணாச்சலப்பிரதேசம்
(300 மீ) ஒன்றைத்தட எஃகு
கேபிள் தொங்கு பாலம்
எந்த மாநிலத்தில் திறக்கப்பட்டது? அருணாச்சலப்பிரதேசம்
அனைவருக்கும் அடிப்படை
ஊதிய திட்டத்தை அறிவித்து
உள்ள இந்திய மாநிலம்
எது? சிக்கிம்
ஊதிய திட்டத்தை அறிவித்து
உள்ள இந்திய மாநிலம்
எது? சிக்கிம்
பொதுப்பிரிவில் பொருளாதார
ரீதியாக பின்தங்கியோருக்கு 10% இடஒதுக்கீட்டை அமல்படுத்திய இந்தியாவின் முதல் மாநிலம் எது?
குஜராத்
ரீதியாக பின்தங்கியோருக்கு 10% இடஒதுக்கீட்டை அமல்படுத்திய இந்தியாவின் முதல் மாநிலம் எது?
குஜராத்
(தொடரும்….)
Check Related Post:
இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download