2019 ஆம் ஆண்டின் முக்கிய விருதுகள்
தமிழகத்தில் “பெண்
குழந்தைகளை பாதுகாப்போம் மற்றும்
கற்பிப்போம் என்ற திட்டத்தை
சிறப்பாக செயல்படுத்தியதற்காக விருது
பெற்ற மாவட்டம் எது?
திருவண்ணாமலை
குழந்தைகளை பாதுகாப்போம் மற்றும்
கற்பிப்போம் என்ற திட்டத்தை
சிறப்பாக செயல்படுத்தியதற்காக விருது
பெற்ற மாவட்டம் எது?
திருவண்ணாமலை
தேசிய தொழில்முனைவு விருதுகளின் 3வது பதிப்பை
வழங்கிய அமைச்சகம் எது?
திறன் மேம்பாட்டு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம்
வழங்கிய அமைச்சகம் எது?
திறன் மேம்பாட்டு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம்
மாணவர்களுக்கான “சௌர்யா
விருது” வழங்குவதாக அறிவித்துள்ள மாநில அரசு எது?
அரியானா
விருது” வழங்குவதாக அறிவித்துள்ள மாநில அரசு எது?
அரியானா
ICC.ன் 2018.ம்
ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருது பெற்றவர்
யார்? ஸ்மிருதி மந்தனா (இந்தியா)
ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருது பெற்றவர்
யார்? ஸ்மிருதி மந்தனா (இந்தியா)
உலகளவில் ஆண்டின்
சோதனையிலிருந்து மீண்டு
வந்தவருக்கான லாரஸ்
விருதுக்கு (Laureus World Comeback of Year) பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்திய
விளையாட்டு வீராங்கனை யார்?
வினேஷ் போகட்
சோதனையிலிருந்து மீண்டு
வந்தவருக்கான லாரஸ்
விருதுக்கு (Laureus World Comeback of Year) பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்திய
விளையாட்டு வீராங்கனை யார்?
வினேஷ் போகட்
2018.ம் ஆண்டிற்கான ICC.ன் 3 விருதுகளையும் (சிறந்த
டெஸ்ட் வீரர், சிறந்த
ஒருநாள் தொடர் வீரர்,
கேரி சோபார்ஸ் விருது)
ஒருசேர பெற்று சாதனை
படைத்த முதல் வீரர்
யார்? வீராட் கோலி
டெஸ்ட் வீரர், சிறந்த
ஒருநாள் தொடர் வீரர்,
கேரி சோபார்ஸ் விருது)
ஒருசேர பெற்று சாதனை
படைத்த முதல் வீரர்
யார்? வீராட் கோலி
2018.ம் ஆண்டிற்கான ICC.ன் வளரும் வீரர்
விருது பெற்றவர் யார்?
ரிஷாப் பந்த்
விருது பெற்றவர் யார்?
ரிஷாப் பந்த்
2019.ம் ஆண்டில்
தேசிய நிருதய சிரோமணி
விருது பெற்றவர் யார்?
அனிந்தியா நியோஜி அனாம்
தேசிய நிருதய சிரோமணி
விருது பெற்றவர் யார்?
அனிந்தியா நியோஜி அனாம்
இலக்கியத்தில் வாழ்நாள்
சாதனைக்காக “கபி சாம்ராட்
உபேந்திர பஞ்சா” தேசிய
விருது பெற்றவர் யார்?
மனோஜ் தாஸ்
சாதனைக்காக “கபி சாம்ராட்
உபேந்திர பஞ்சா” தேசிய
விருது பெற்றவர் யார்?
மனோஜ் தாஸ்
அண்டார்டிக்காவின் மிகவுயர்ந்த சிகரத்தை அடைந்த உலகின்
முதல் இந்திய மலையேற்ற
வீராங்கனை யார்? அருணிமா சின்கா
முதல் இந்திய மலையேற்ற
வீராங்கனை யார்? அருணிமா சின்கா
ராம்நாத் கோயங்கா
இதழியல் சிறப்பு விருதுகளில் புலனாய்வு பத்திரிக்கையாளர் பிரிவில்
விருது வென்றவர் யார்?
S.விஜய் குமார்
இதழியல் சிறப்பு விருதுகளில் புலனாய்வு பத்திரிக்கையாளர் பிரிவில்
விருது வென்றவர் யார்?
S.விஜய் குமார்
“ஆண்டின் சிறந்த
அரங்கு“.க்கான விருதை,
106.வது இந்திய அறிவியல்
மாநாட்டில் பெற்ற இந்திய
அரங்கு எது? பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு
அரங்கு“.க்கான விருதை,
106.வது இந்திய அறிவியல்
மாநாட்டில் பெற்ற இந்திய
அரங்கு எது? பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு
மந்த்ராலயம் மற்றும்
விதி மண்டல் வர்த்தகர்
சங்கத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவர் யார்?
தினு ரண்டீவ்
விதி மண்டல் வர்த்தகர்
சங்கத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவர் யார்?
தினு ரண்டீவ்
இந்திய நிறுவன
செயலாளர் நிறுவனத்தின் வாழ்நாள்
சாதனையாளர் விருது பெற்றவர்
யார்? ஆதி கோத்ரெஜ்
செயலாளர் நிறுவனத்தின் வாழ்நாள்
சாதனையாளர் விருது பெற்றவர்
யார்? ஆதி கோத்ரெஜ்
மேற்கு வங்க
திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது
பெற்றவர் யார்? புத்ததேவ் தாஸ்குப்தா
திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது
பெற்றவர் யார்? புத்ததேவ் தாஸ்குப்தா
“Things to Leave Behind” என்ற
புதினத்துக்காக “சுசிலா
தேவி இலக்கிய விருதை”
வென்றவர் யார்? நமீதா கோகலே
புதினத்துக்காக “சுசிலா
தேவி இலக்கிய விருதை”
வென்றவர் யார்? நமீதா கோகலே
முதலாவது “Philip
Kotler” குடியரசு விருது பெற்ற
இந்தியர் யார்? நரேந்திர மோடி
Kotler” குடியரசு விருது பெற்ற
இந்தியர் யார்? நரேந்திர மோடி
அனைத்துக் கண்டங்களிலும் உள்ள ஏழு மிக
உயர்ந்த சிகரங்கள் மற்றும்
எரிமலைகள் உச்சியை அடைந்த
முதல் இந்தியர் மற்றும்
இளம் வயது நபர்
என்ற சாதனையை படைத்தவர்
யார்? சத்யரூப் சித்தாந்தா
உயர்ந்த சிகரங்கள் மற்றும்
எரிமலைகள் உச்சியை அடைந்த
முதல் இந்தியர் மற்றும்
இளம் வயது நபர்
என்ற சாதனையை படைத்தவர்
யார்? சத்யரூப் சித்தாந்தா
2018.ம் ஆண்டிற்கான காந்தி அமைதிப் பரிசை
பெற்றவர் யார்? யோஹே சசகவா
பெற்றவர் யார்? யோஹே சசகவா
பிராங்கோ – ஜெர்மன்
மனித உரிமைகள் விருதை
பெற்றவர் யார்? யு வென்செங்
மனித உரிமைகள் விருதை
பெற்றவர் யார்? யு வென்செங்
நிலையான மண்
மேலாண்மைக்கான சிறந்த
பங்களிப்பிற்காக நடப்பாண்டின் “ஜப்பான் பரிசை”
வென்ற இந்திய வம்சாவளி
நபர் யார்? ரத்தன் லால்
மேலாண்மைக்கான சிறந்த
பங்களிப்பிற்காக நடப்பாண்டின் “ஜப்பான் பரிசை”
வென்ற இந்திய வம்சாவளி
நபர் யார்? ரத்தன் லால்
தமிழக அரசின்
பெண் குழந்தை முன்னேற்றத்திற்கான மாநில விருதை
பெற்றவர் யார்? ரக்சனா
பெண் குழந்தை முன்னேற்றத்திற்கான மாநில விருதை
பெற்றவர் யார்? ரக்சனா
2018.ம் ஆண்டிற்கான தமிழ் தாய் விருது
பெற்ற அமைப்பு எது?
புவனேஸ்வரம் தமிழ் சங்கம்
பெற்ற அமைப்பு எது?
புவனேஸ்வரம் தமிழ் சங்கம்
வெப் ரத்னா
தங்க விருது பெற்ற
தமிழக மாவட்டம் எது?
வேலூர்
தங்க விருது பெற்ற
தமிழக மாவட்டம் எது?
வேலூர்
எந்த மாநிலம்
ஸ்வஸ்த் பாரத் யாத்ரா
இயக்கத்தில் சிறந்த மாநிலமாக
தேர்ந்தெடுக்கப்பட்டது? தமிழ்நாடு
ஸ்வஸ்த் பாரத் யாத்ரா
இயக்கத்தில் சிறந்த மாநிலமாக
தேர்ந்தெடுக்கப்பட்டது? தமிழ்நாடு
சிறந்த மினி
ரத்னா பொதுத்துறை நிறுவனத்திற்கான விருது பெற்ற அமைப்பு
எது? நுமாலிகார்க் சுத்திகரிப்பு நிறுவனம்
ரத்னா பொதுத்துறை நிறுவனத்திற்கான விருது பெற்ற அமைப்பு
எது? நுமாலிகார்க் சுத்திகரிப்பு நிறுவனம்
ஆஸ்திரேலியாவின் இலக்கியத்திற்கான விக்டோரியா விருது
– 2019 பெற்றவர் யார்? பெஹ்ருஸ் பூசணி
– 2019 பெற்றவர் யார்? பெஹ்ருஸ் பூசணி
சமூக நீதிக்கான
K.வீரமணி விருது பெற்றவர்
யார்? P.S.கிருஷ்ணன்
K.வீரமணி விருது பெற்றவர்
யார்? P.S.கிருஷ்ணன்
“Freedom of the city of
London” என்ற பட்டம் எந்த
இந்திய நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது? State Bank of India – UK
London” என்ற பட்டம் எந்த
இந்திய நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது? State Bank of India – UK
கனட திரைப்படம் மற்றும் தொலைகாட்சி நிறுவனத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது
பெற்றவர் யார்? தீபா மேக்தா
பெற்றவர் யார்? தீபா மேக்தா
இஸ்ரேல் நாட்டின்
உயரிய விருதான “Million
Dollar Don David prize”.ஐ பெற்ற
இந்தியர் யார்? சஞ்சய் சுப்பிரமணியம்
உயரிய விருதான “Million
Dollar Don David prize”.ஐ பெற்ற
இந்தியர் யார்? சஞ்சய் சுப்பிரமணியம்
தென்கொரிய நாட்டின்
சியால் அமைதி விருதை
பெற்ற இந்திய தலைவர்
யார்? நரேந்திர மோடி
சியால் அமைதி விருதை
பெற்ற இந்திய தலைவர்
யார்? நரேந்திர மோடி
ஐ.நா.அகதிகளுக்காக மனித உரிமைகள் ஆணையத்தின் சார்பில் வழங்கப்படும் விருதான
“Martin Ennals Human Right Award – 2019”.ஐ
பெற்றவர் யார்? அப்துல் அஸிஸ் முகமது
“Martin Ennals Human Right Award – 2019”.ஐ
பெற்றவர் யார்? அப்துல் அஸிஸ் முகமது
நிஷான் – இ
– பாகிஸ்தானி – 2019 என்ற விருதை
பெற்றவர் யார்? முகமது
பின் சல்மான்
– பாகிஸ்தானி – 2019 என்ற விருதை
பெற்றவர் யார்? முகமது
பின் சல்மான்
ஸ்பெயின் நாட்டின்
கிராண்ட் கிராஸ் விருது
பெற்ற இந்திய தலைவர்
யார்? சுஷ்மா சுவராஜ்
கிராண்ட் கிராஸ் விருது
பெற்ற இந்திய தலைவர்
யார்? சுஷ்மா சுவராஜ்
இந்தியாவின் முதல்
கால்பந்து ரத்னா விருது
பெற்ற வீரர் யார்?
சுனில் சேத்ரி
கால்பந்து ரத்னா விருது
பெற்ற வீரர் யார்?
சுனில் சேத்ரி
உலகளாவிய எதிர்காலத்திற்கான இயற்கை விருது
2019 பெற்ற முதல் பெண்மணி
யார்? திவ்யா கர்னாட்
2019 பெற்ற முதல் பெண்மணி
யார்? திவ்யா கர்னாட்
ஆசியன் ஹாக்கி
அமைப்பின் 2018ம் ஆண்டின்
சிறந்த வீரருக்கான விருதை
பெற்றவர் யார்? ஹர்மன்பிரீத் சிங்
அமைப்பின் 2018ம் ஆண்டின்
சிறந்த வீரருக்கான விருதை
பெற்றவர் யார்? ஹர்மன்பிரீத் சிங்
லாரஸ் உலகின்
சிறந்த விளையாட்டு வீரர்
2019 என்ற விருதை பெற்றவர்
யார்? நோவாக் ஜோகோவிச்
சிறந்த விளையாட்டு வீரர்
2019 என்ற விருதை பெற்றவர்
யார்? நோவாக் ஜோகோவிச்
International Hockey Federation.ன்
2019.ம் ஆண்டின் சிறந்த
வீரர் மற்றும் வீராங்கனை
விருது பெற்றவர்கள் யாவர்?
ஆர்தர் வன் டோரென் (பெல்ஜியம்) ஈவ டி ஹோடி (நெதர்லாந்து)
2019.ம் ஆண்டின் சிறந்த
வீரர் மற்றும் வீராங்கனை
விருது பெற்றவர்கள் யாவர்?
ஆர்தர் வன் டோரென் (பெல்ஜியம்) ஈவ டி ஹோடி (நெதர்லாந்து)
தமிழக அரசின்
சிறந்த வங்கிக்கான விருது
பெற்ற வங்கி எது?
இந்தியன் வாங்கி
சிறந்த வங்கிக்கான விருது
பெற்ற வங்கி எது?
இந்தியன் வாங்கி
தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி
வரை 30கி.மீ
இடைவிடாது நீந்தி கூறிவந்த
வயதில் சாதனை புரிந்தவர் யார்? ஜெய் ஐஸ்வந்த்
வரை 30கி.மீ
இடைவிடாது நீந்தி கூறிவந்த
வயதில் சாதனை புரிந்தவர் யார்? ஜெய் ஐஸ்வந்த்
2018.ம் ஆண்டிற்கான மருத்துவத்துறை பிரிவில்
சாந்தி ஸ்வரூப் பட்நாகர்
விருது பெற்றவர் யார்?
Dr. கணேஷ் வெண்கட சுப்பிரமணியன்
சாந்தி ஸ்வரூப் பட்நாகர்
விருது பெற்றவர் யார்?
Dr. கணேஷ் வெண்கட சுப்பிரமணியன்
ஏ.நரசிம்மராவ் தேசிய தலைமை மற்றும்
வாழ்நாள் சாதனை விருது
யாருக்கு வழங்கப்பட்டது? மன்மோகன் சிங்
வாழ்நாள் சாதனை விருது
யாருக்கு வழங்கப்பட்டது? மன்மோகன் சிங்
பகவான் மகாவீர்
அஹிம்சா விருது பெற்ற
முதல் நபர் யார்?
அபிநந்தன் வர்த்தமன்
அஹிம்சா விருது பெற்ற
முதல் நபர் யார்?
அபிநந்தன் வர்த்தமன்
சர்வதேச தரத்திலான
வசதிகளுடன் போக்குவரத்து அமைப்பை
அளித்ததற்காக புதுமைக்கான கலாம் விருது 2019 பெற்ற
நிறுவனம் எது? சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்
வசதிகளுடன் போக்குவரத்து அமைப்பை
அளித்ததற்காக புதுமைக்கான கலாம் விருது 2019 பெற்ற
நிறுவனம் எது? சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்
ITB பெர்லின் 2019 நிகழ்வில்
Golden City Gate Tourism Awards 2019 என்ற சர்வதேச
விருதை பெற்ற இந்திய
பிரிவு எது? TV Cinema Spot
Golden City Gate Tourism Awards 2019 என்ற சர்வதேச
விருதை பெற்ற இந்திய
பிரிவு எது? TV Cinema Spot
அமெரிக்க வானியல்
மற்றும் விண்வெளி நிறுவனம்
வழங்கிய 2019 ஏவுவணை அமைப்புகள் விருது பெற்றவர் யார்?
சதீஷ் ரெட்டி
மற்றும் விண்வெளி நிறுவனம்
வழங்கிய 2019 ஏவுவணை அமைப்புகள் விருது பெற்றவர் யார்?
சதீஷ் ரெட்டி
பத்ம ஸ்ரீ
விருது பெற்ற முதல்
திருநங்கை யார்? நர்த்தகி நடராஜ்
விருது பெற்ற முதல்
திருநங்கை யார்? நர்த்தகி நடராஜ்
2019.ம் ஆண்டில்
National STEM விருது பெற்ற அமெரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாவளியினர் யார்? காவ்யா கோப்பரப்பு
National STEM விருது பெற்ற அமெரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாவளியினர் யார்? காவ்யா கோப்பரப்பு
இந்தியாவின் தூய்மையான
நகரங்களின் பட்டியலில் ஸ்வச்
சாவேக்சன் விருது – 2019 ஐ
பெற்ற நகரம் எது?
இந்தூர் (மத்தியப்பிரதேசம்)
நகரங்களின் பட்டியலில் ஸ்வச்
சாவேக்சன் விருது – 2019 ஐ
பெற்ற நகரம் எது?
இந்தூர் (மத்தியப்பிரதேசம்)
2018ம் ஆண்டிற்கான யஸ்வந்த் ராவ் சவான்
தேசிய விருதை பெற்றவர்
யார்? ரகுராம் ராஜன்
தேசிய விருதை பெற்றவர்
யார்? ரகுராம் ராஜன்
2019ம் ஆண்டின்
கீர்த்தி சக்ரா விருது
பெற்றவர்கள் யாவர்? துஷார் கௌபா & ராஜேந்திர குமார் நயன்
கீர்த்தி சக்ரா விருது
பெற்றவர்கள் யாவர்? துஷார் கௌபா & ராஜேந்திர குமார் நயன்
2019.ம் ஆண்டில்
நாரி புரஷ்கார் விருது
பெற்ற கதக் நடன
இயக்குனர் யார்? சீமா மேத்தா
நாரி புரஷ்கார் விருது
பெற்ற கதக் நடன
இயக்குனர் யார்? சீமா மேத்தா
சிறந்த வணிக
மாற்றுவோருக்கான ஆண்டு
விருது 2019 யாருக்கு வழங்கப்பட்டது? அருண் ஜெட்லி
மாற்றுவோருக்கான ஆண்டு
விருது 2019 யாருக்கு வழங்கப்பட்டது? அருண் ஜெட்லி
DD மகிளா கிஷான்
விருது 2019 யாருக்கு வழங்கப்பட்டது? சுவாதி ஷிங்கடே
விருது 2019 யாருக்கு வழங்கப்பட்டது? சுவாதி ஷிங்கடே
இலக்கத்தியற்கான குஷ்மாக்
ரஜ் தேசிய விருது
யாருக்கு வழங்கப்பட்டது? வெத் ரஹீ
ரஜ் தேசிய விருது
யாருக்கு வழங்கப்பட்டது? வெத் ரஹீ
உலகளாவிய ஆசிரியர்
பரிசு 2019. வழங்கப்பட்டது? பீட்டர் தபிஃசி
பரிசு 2019. வழங்கப்பட்டது? பீட்டர் தபிஃசி
கணிதத் துறைக்கான
ஏபல் பரிசு 2019.ஐ
பெற்ற முதல் பெண்
யார்? கரேன் கெஸ்குல்லா உல்லன்பெக்
ஏபல் பரிசு 2019.ஐ
பெற்ற முதல் பெண்
யார்? கரேன் கெஸ்குல்லா உல்லன்பெக்
பாகிஸ்தான் நாட்டின்
மிக உயரிய விருதான
நிஷான் – இ – பாகிஸ்தானி விருது பெற்ற மலேசிய
பிரதமர் யார்? மஹதீர் முகம்மது
மிக உயரிய விருதான
நிஷான் – இ – பாகிஸ்தானி விருது பெற்ற மலேசிய
பிரதமர் யார்? மஹதீர் முகம்மது
2018.ம் ஆண்டின்
வியாஸ் சம்மன் விருது
பெற்றவர் யார்? லீலாதார் ஜகுதி
வியாஸ் சம்மன் விருது
பெற்றவர் யார்? லீலாதார் ஜகுதி
பிரவாசி பாரதிய
சம்மன் விருது யாருக்கு
வழங்கப்பட்டது? ராஜேந்திர குமார் ஜோஷி
சம்மன் விருது யாருக்கு
வழங்கப்பட்டது? ராஜேந்திர குமார் ஜோஷி
குரோஷிய நாட்டின்
“Grand Order of the King of Tomislav என்ற விருதை
பெற்ற இந்திய தலைவர்
யார்? ராம்நாத் கோவிந்த்
“Grand Order of the King of Tomislav என்ற விருதை
பெற்ற இந்திய தலைவர்
யார்? ராம்நாத் கோவிந்த்
இந்திய பசுமைக்
கட்ட விருதினை பெற்ற
இந்திய ரயில் நிலையம்
எது? விஜயவாடா ரயில் நிலையம்
கட்ட விருதினை பெற்ற
இந்திய ரயில் நிலையம்
எது? விஜயவாடா ரயில் நிலையம்
புதுடெல்லி அரசால்
வழங்கப்படும் மார்த்தா
பார்ரெல் விருது 2019 யாருக்கு
வழங்கப்பட்டது? மனு குலதி
வழங்கப்படும் மார்த்தா
பார்ரெல் விருது 2019 யாருக்கு
வழங்கப்பட்டது? மனு குலதி
மா.அரங்கநாதன் இலக்கிய விருது யாருக்கு
வழங்கப்பட்டது? யூமா வாசுகி மற்றும் வெளி ரங்கராஜன்
வழங்கப்பட்டது? யூமா வாசுகி மற்றும் வெளி ரங்கராஜன்
2019.ம் ஆண்டிற்கான Peabody தொழில்சார் சாதனையாளர் விருது யாருக்கு வழங்கப்பட்டது? ரீட்டா மோரேனா
ஐக்கிய அரபு
அமீரகத்தின் உயரிய விருதான
Zayed Medal.ஐ பெற்ற இந்திய
தலைவர் யார்? நரேந்திர மோடி
அமீரகத்தின் உயரிய விருதான
Zayed Medal.ஐ பெற்ற இந்திய
தலைவர் யார்? நரேந்திர மோடி
John Driks Canada Gardiner சர்வதேச
ஆரோக்கிய விருதை பெற்றவர்
யார்? விக்ரம் பட்டேல்
ஆரோக்கிய விருதை பெற்றவர்
யார்? விக்ரம் பட்டேல்
புவி நாள்
அமைப்பு நட்சத்திர விருதை
பெற்றவர் யார்? அலெம்பா இம்சுங்கர்
அமைப்பு நட்சத்திர விருதை
பெற்றவர் யார்? அலெம்பா இம்சுங்கர்
மகரிஷி பத்ராயன் வியாஸ் சம்மன் ஜனாதிபதி விருது 2019ஐ பெற்றவர் யார்? Dr.கியானாதித்யா ஷிக்யா
சரஸ்வதி சம்மன் விருது – 2019 ஐ வென்றவர் யார்? கே.சிவா ரெட்டி
ரஷ்ய நாட்டின் மிக உயர்ந்த விருதான “செயின்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்தல் ஆர்டர்” என்பதை பெற்ற இந்திய தலைவர் யார்? நரேந்திர மோடி
மொகாலியில் நடைபெற்ற அப்துல் கலாம் புத்தாக்க மாநாட்டில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவர் யார்? A.K. சிங்
2019.ம் ஆண்டிற்கான யுனெஸ்கோ உலக பத்திரிகை சுதந்திர விருது யாருக்கெல்லாம் வழங்கப்பட்டது? வா லோன் மற்றும் கியாவ் சு ஓ
2019.ம் ஆண்டில் நாரி புரஷ்கார் விருது பெற்றவர் யார்? சீமா மேத்தா
2019.ம் ஆண்டின் அறிவு சார் சொத்துரிமை விருதை வென்ற அமைப்பு எது? கேரளா வேளாண் பல்கலைக்கழகம்
2019.ம் ஆண்டின் உலக பத்திரிகை சுதந்திரத்தின் ஹீரோ என்ற விருதை பெற்றவர் – சிரில் அல்மேத்தா
2019.ம் ஆண்டின் ரபீந்திரநாத் தாகூர் இலக்கிய விருதை பெற்ற எழுத்தாளர் யார்? ராணா தாஸ்குப்தா
Order
of Ikhmanga என்னும் விருதை பெற்ற தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் யார்? ஜாகூஸ் காலிஸ்
of Ikhmanga என்னும் விருதை பெற்ற தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் யார்? ஜாகூஸ் காலிஸ்
இங்கிலாந்தின்
“Fellowship of Royal Society” விருதை முதன் முதலாக பெற்ற இந்திய பெண் விஞ்ஞானி யார்? ககன்தீப் காங்
“Fellowship of Royal Society” விருதை முதன் முதலாக பெற்ற இந்திய பெண் விஞ்ஞானி யார்? ககன்தீப் காங்
2019ம் ஆண்டின் AIMA.ன் மேலாண் இந்திய விருதை வென்ற அமைப்பு எது? இந்திய எண்ணெய் கழகம்
துணிவு மற்றும் தலைமைத்துவத்துக்கான நடப்பாண்டில் McCain விருது வென்றவர் யார்? சாயா சர்மா
செவாலியர் விருது
பிரான்ஸ் அரசால் யாருக்கு
வழங்கப்பட்டது? A.S.கிரண்குமார்
பிரான்ஸ் அரசால் யாருக்கு
வழங்கப்பட்டது? A.S.கிரண்குமார்
2019.ம் ஆண்டிற்கான புகழ்பெற்ற Man Booker International Prize.ஐ
பெற்றவர்? ஜோக்கா அல்ஹர்தி
பெற்றவர்? ஜோக்கா அல்ஹர்தி
புகையிலை தடுப்பிற்காக 2019.ம் ஆண்டின்
உலக சுகாதார அமைப்பின் விருதைவென்ற வென்ற அமைப்பு – ராஜஸ்தான் மாநில சுகாதார பிரிவு
உலக சுகாதார அமைப்பின் விருதைவென்ற வென்ற அமைப்பு – ராஜஸ்தான் மாநில சுகாதார பிரிவு
மெக்சிகோவின் உயரிய
விருதினை பெற்ற முதல்
இந்திய பெண் யார்?பிரதீபா பட்டீல்
விருதினை பெற்ற முதல்
இந்திய பெண் யார்?பிரதீபா பட்டீல்
Global Leadership Awards – 2019.ஐ
பெற்றவர்கள் யாவர்? சுந்தர்பிச்சை மற்றும் அடேனா பிரிட்மன்
பெற்றவர்கள் யாவர்? சுந்தர்பிச்சை மற்றும் அடேனா பிரிட்மன்
2019.ம் ஆண்டு புனைவுக் கதைக்கான
பெண்கள் பரிசை வென்றவர்
– தயாரி ஜோன்ஸ்
பெண்கள் பரிசை வென்றவர்
– தயாரி ஜோன்ஸ்
2019.ம் ஆண்டின்
சிறந்த பத்திரிக்கையாளர் என்ற
மதிப்புமிக்க RedInk விருதைப்பெற்றவர் – ரச்னாகைரா
சிறந்த பத்திரிக்கையாளர் என்ற
மதிப்புமிக்க RedInk விருதைப்பெற்றவர் – ரச்னாகைரா
2019.ம் ஆண்டிற்கான மோகுன் பாகன் ரத்னா
விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோர் – கேசவ் தத், பிரசூன் பானர்ஜி
விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோர் – கேசவ் தத், பிரசூன் பானர்ஜி
அமெரிக்காவின் கேடலினா
சேனலை கடந்த முதல்
ஆசிய நீச்சல் வீரர் – திவ்யாங் சதேந்திர சிங் லோஹியா
சேனலை கடந்த முதல்
ஆசிய நீச்சல் வீரர் – திவ்யாங் சதேந்திர சிங் லோஹியா
2019.ம் ஆண்டிற்கான மிஸ் இந்தியா பட்டம்
வென்றவர் – சுமன் ராவ்
வென்றவர் – சுமன் ராவ்
ராஜீவ் கேல்
ரத்னா விருது பெற்ற
மல்யுத்த வீரர் – பஜ்ரங் புனியா
ரத்னா விருது பெற்ற
மல்யுத்த வீரர் – பஜ்ரங் புனியா
2019.ம் ஆண்டில்
ரமோன் மகசேசே விருது
பெற்ற இந்திய ஊடகவியலாளர் – ரவீஷ்குமார்
ரமோன் மகசேசே விருது
பெற்ற இந்திய ஊடகவியலாளர் – ரவீஷ்குமார்
மொரீஷியஸில் நடைபெற்ற
மிஸ் வேர்ல்ட் டைவர்சிட்டி – 2019ன் அழகுப்
போட்டியில் பட்டத்தை வென்றவர்
– நாஸ் ஜோஷி
மிஸ் வேர்ல்ட் டைவர்சிட்டி – 2019ன் அழகுப்
போட்டியில் பட்டத்தை வென்றவர்
– நாஸ் ஜோஷி
2019.ம் ஆண்டு
பாரத ரத்னா விருது
பெற்றவர்கள் யார்? பிராணாப் முகர்ஜி, நானாஜி தேஷ்முக், பூபேன் ஹஸாரிகா
பாரத ரத்னா விருது
பெற்றவர்கள் யார்? பிராணாப் முகர்ஜி, நானாஜி தேஷ்முக், பூபேன் ஹஸாரிகா
சுதந்திர தினத்தில்
(15.8.2019) வீர் சக்ரா விருது
யாருக்கு வழங்கப்பட்டது? விங் கமாண்டர் அபிநந்தன்
(15.8.2019) வீர் சக்ரா விருது
யாருக்கு வழங்கப்பட்டது? விங் கமாண்டர் அபிநந்தன்
கல்பனா சாவ்லா
விருது யாருக்கு வழங்கப்பட்டது? ரம்யா லட்சுமி
விருது யாருக்கு வழங்கப்பட்டது? ரம்யா லட்சுமி
அப்துல் கலாம்
விருது 2019 யாருக்கு வழங்கப்பட்டது? கே.சிவன்
விருது 2019 யாருக்கு வழங்கப்பட்டது? கே.சிவன்
பஹ்ரைன் நாட்டின்
உயரிய விருதான கிங்
ஹமத் ஆர்டர் ஆஃப்
ரிணைசன்ஸ் விருது யாருக்கு
வழங்கப்பட்டது? Narendira Modi
உயரிய விருதான கிங்
ஹமத் ஆர்டர் ஆஃப்
ரிணைசன்ஸ் விருது யாருக்கு
வழங்கப்பட்டது? Narendira Modi
2019. ம் ஆண்டிற்கான ராஜீவ் காந்தி கேல்
ரத்னா விருது பெற்ற
வீராங்கனை – தீபா மாலிக்
ரத்னா விருது பெற்ற
வீராங்கனை – தீபா மாலிக்
மனித வள
மேம்பாட்டுத் துறையின்
ஸ்காட்ச் விருது தமிழகத்தில் எந்த துறைக்கு வழங்கப்பட்டது? Chennai காவல்துறை
மேம்பாட்டுத் துறையின்
ஸ்காட்ச் விருது தமிழகத்தில் எந்த துறைக்கு வழங்கப்பட்டது? Chennai காவல்துறை