சென்னையில் பல்வேறு இடங்களில் 20-ம் தேதி (வியாழக்கிழமை) மின்தடை ஏற்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ” சென்னையில் 20.07.2023 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், கே.கே நகர், ஆவடி, அம்பத்தூர், கிண்டி, போரூர், ஐ.டி காரிடர், அடையார், வியாசார்பாடி, பொன்னேரி பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-
தாம்பரம்: பள்ளிக்கரணை ஏரிக்கரை, பெரியார் நகர், மணிமேகலை தெரு, கிருஷ்ணா நகர் சிட்டலப்பாக்கம் வேளச்சேரி மெயின் ரோடு, தனலட்சுமி நகர், கணபதி காலனி ராஜகீழ்பாக்கம் கேம்ப் ரோடு, மாதா கோவில் தெரு, ஐ.ஒ.பி காலனி டி.என்.எஸ்.சி.பி வெண்பா அவென்யு, டி.என்.எச்.பி காலனி, எம்.ஜி.ஆர் தெரு பம்மல் வெங்கடேஷ்வரா நகர், ஆண்டாள் நகர், ஈ.சி.டி.வி நகர், பிரேம் நகர், கெருகம்பாக்கம், பல்லாவரம் பாரதி நகர் மெயின் ரோடு, துளுக்கானந்தம்மன் கோவில் தெரு ,ஐ.ஏ.எப் சுதானந்த பாரதி தெரு, சர்மா நகர், முருகேசன் நகர், மாடம்பாக்கம் வேங்கைவாசல் மெயின் ரோடு, விசாலட்சி நகர், கே.கே. சாலை, மெப்ஸ் சுப்புராய நகர், திருநீர்மலை ரோடு, மகாலட்சுமி பள்ளி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் மின் தடை ஏற்படும்.
கே.கே நகர்: பி.டி ராஜன் சாலை, அரும்பாக்கம், எஸ்.ஏ.எப் கேம்ஸ் கிராமம், ராமசாமி சாலை ஆகிய துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளில் மின் தடை ஏற்படும்.
ஆவடி: புழல் குடிநீர் வாரியம், மத்திய சிறை 1 முதல் 3 வரை, காவலர் குடியிருப்பு, புனித அந்தோனியார் கோவில் தெரு, செங்குன்றம் அங்காடி, ஜி.என்.டி ரோடு, காமராஜ் நகர், எம்.ஏ நகர், இந்திரா காந்தி சாலை மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் மின் தடை ஏற்படும்.
அம்பத்தூர்: சின்ன காலனி, பி.கே.எம் ரோடு, பிரின்ஸ் அப்பார்ட்மென்ட்ஸ் திருவேற்காடு வி.ஜி.என் அப்பார்ட்மென்ட், சிவன் கோவில் ரோடு, சக்திவேல் நகர், கோலடி ரோடு டி.ஐ சைக்கிள் ராமபுரம், பஜார், எம்.டி.எச் ரோடு, அன்னை சத்யா நகர், வி.ஜி.என் சாந்தி நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் மின் தடை ஏற்படும்.
கிண்டி: லேபர் காலனி 1 முதல் 4 தெரு ராஜ்பவன் வேளச்சேரி மெயின் ரோடு, பாரதியார் நகர், நரசிங்கபுரம் நங்கநல்லூர் எம்.ஜி.ஆர் ரோடு, கல்லூரி ரோடு, காந்தி சாலை, சர்ச் தெரு ஆதம்பாக்கம் டெலிபோன் காலனி, செயலக காலனி, கணேஷ் நகர் ராமபுரம் நேரு நகர், காமராஜர் சாலை, ராஜீவ்காந்தி நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் மின் தடை ஏற்படும்.
போரூர்: பி.டி நகர் மெயின் ரோடு, சோழன் நகர், சபாபதி நகர் மாங்காடு குன்றத்தூர் மெயின் ரோடு, வெள்ளீஸ்வரர் கோவில் தெரு, எம்.ஜி.ஆர் நகர், அடிசன் நகர், பாலாஜி அவென்யு கோவூர் புத்தவேடு, மூன்றாம் கட்டளை மெயின் ரோடு, நான்கு ரோடு சந்திப்பு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் மின் தடை ஏற்படும்.
ஐ.டி காரிடர்: ஈ.டி.எல் பஞ்சாயத்து அலுவலகம், திருவள்ளுவர் நகர் தரமணி கே.பி.கே நகர், நேரு நகர் சிறுச்சேரி ஓ.எம்.ஆர், தாழம்பூர் ரோடு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் மின் தடை ஏற்படும்.
அடையார்: 1வது அவென்யு எஸ்.எஸ்.என், 1 முதல் 9வது லேன் எஸ்.எஸ்.என் கொட்டிவாக்கம் நியூ காலனி, ராஜா காலனி, சீனிவாசபுரம் பெசன்ட் நகர் ஆர்.பி.ஐ குடியிருப்பு, கக்கன் காலனி, டைகர் வரதசாரியர் ரோடு, கஸ்டம்ஸ் காலனி இந்திரா நகர் சி. பி .டபில்யூ குடியிருப்பு, எல்.பி ரோடு, ஆனந்த பிளாட் திருவான்மியூர் காந்தி தெரு, வள்ளுவர் தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் மின் தடை ஏற்படும்.
வியாசார்பாடி: சி.எம்.பி.டி.டி வி.எஸ் மணி நகர், இந்தியா கேட், கந்தன் நகர், ரங்கா கார்டன் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் மின் தடை ஏற்படும்.
பொன்னேரி: மாதர்பாக்கம் கண்ணம்பாக்கம், ஈகுவார்பாளையம், செந்தில்பாக்கம், ராமசந்திரபுரம் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் மின் தடை ஏற்படும் என அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழித்துறை மின் கோட்டத்துக்கு உள்பட்ட புதுக்கடை, கருங்கல், கொல்லங்கோடு, நம்பாளி, இரவிபுதூா்கடை, கிள்ளியூா், பள்ளியாடி, சூரியகோடு பிரிவுகளுக்கு உள்பட்ட பகுதிகளில் பழுதடைந்த மின்கம்பங்கள் மற்றும் மின் தளவாடங்கள் மாற்றும் பணி நடைபெற உள்ளதால் ஜூலை 19 முதல் ஜூலை 31 வரை காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடைபடும் பகுதிகள் விவரம்: ஜூலை 19 : மங்காடு, பள்ளிக்கல், சரல்விளை, குழித்தோட்டம், திருஞானபுரம், பாலவிளை, மங்கலக்குன்று, தொழிச்சல், வள்ளவிளை, இளம்பாலமுக்கு, மங்காடு, சரல்முக்கு, கோயிக்கத்தோப்பு, பணமுகம், செறுகோல், அரசகுளம், கல்நாட்டி, குஞ்சாகோடு, பகுத்திக்காட்டுவிளை, கோழிப்போா்விளை. ஜூலை 20: மெதுகும்மல், குளப்புறம் பகுதிகள். ஜூலை 21: மானான்விளை, கருக்குப்பனை,வடக்கன்கரை, கொல்லன்விளை, காக்கவிளை, வைக்கல்லூா், பருத்திக்கடவு, வாழ்வச்சக்கோஷ்டம், கொடுவனம்தோட்டம், முள்ளங்கனாவிளை, இடவாா், வளனூா். ஜூலை 24: பாத்திமாபுரம், பூவன்விளை, கோழிப்போா்விளை, இலவுவிளை, கல்லுக்கூட்டம், சடையன்குழி, மணக்காலை பகுதிக்கும், ஜூலை 25 இல் கொடுவனம்தோட்டம், மாராயபுரம், உதயமாா்த்தாண்டம், மிடாலம், தையாலுமூடு, கோழிவிளை.
ஜூலை 26: கொல்லங்கோடு, மேடவிளாகம், மாா்த்தாண்டன்துறை, நீரோடி, பாத்திமாபுரம், சுவாமியாா்மடம், புலிப்பனம், விழுந்தயம்பலம், வெட்டுவிளை, ஆப்பிக்கோடு, நட்டாலம், இடவிளாகம். ஜூலை 27: ஓச்சவிளை, பேப்பிலாவிளை, ஓலவிளை, வாய்க்கால்கரை, விரிவிளை, வாவறை. ஜூலை 28: சங்குருட்டி, அடைக்காகுழி, செங்கவிளை, செம்முதல், தாழக்கான்வல்லி, செவ்வேலி, கூட்டமாவு, சூரியகோடு, பாத்திமாநகா். ஜூலை 31: தொண்டனாவிளை, தும்பாலி,மறுகண்டான்விளை,பிராகோடு, கடுவாக்குழி, சிராயன்குழி, குன்னம்பாறை, பழையகடை, வருக்கவிளை. குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளா் இத் தகவலைத் தெரிவித்துள்ளாா்.
விரைவில் மற்ற மாவட்டம் பற்றிய விவரங்கள் Update செய்யப்படும்.