Buy Exam Books Here |
|
To Join Whatsapp |
|
To Follow FaceBook |
|
To Join Telegram Channel |
|
To Follow Twitter |
|
To Follow Instagram |
மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்தோருக்கான விருதுகளுக்கு, அக்டோபர் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் அல்லது நிறுவனங்களுக்கு சிறந்த பணியாளர், சிறந்த ஆசிரியர், சிறந்த சமூகப் பணியாளர், சிறந்த தொண்டு நிறுவனம் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் தமிழக அரசு சார்பில் 20 விருதுகள் வழங்கப்படவுள்ளன.
இவை , டிசம்பர் 03 ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள் நாளன்று வழங்கப்படும். இதனைப் பெற மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம், எண். 5 காமராஜர் சாலை, லேடி வெலிங்டன் கல்லூரி வளாகம், சென்னை 600 005 என்ற முகவரியில் நேரிலோ அல்லது www.scd.tn.gov.in என்ற இணையதத்திலோ விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யலாம்.
பூர்த்தி செய்ப்பட்ட விண்ணப்பங்களை, அக்டோபர் 20 ஆம் தேதிக்குள், மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் நல அலுவலரிடம் பரிந்துரை பெற்று மாற்றுத் திறனாளிகள் நல ஆணையருக்கு அனுப்பி வைக்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Buy Exam Books Here |
|
To Join Whatsapp |
|
To Follow FaceBook |
|
To Join Telegram Channel |
|
To Follow Twitter |
|
To Follow Instagram |
✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections
👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்)
50 Rs. – Click here to Pay & Download (After payment you will receive PDF by Mail)
👉ஜனவரி – மே 2020 (150 பக்கங்கள்)
30 Rs. – Click here to Pay & Download
👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்)
50 Rs. – Click here to Pay & Download (After payment you will receive PDF by Mail)
👉ஜனவரி – மே 2020 (150 பக்கங்கள்)
30 Rs. – Click here to Pay & Download
Check Related Post: