தமிழக அரசு இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் முழு விவரங்கள் பின்வருமாறு:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
ஆயிரம் ரூபாய், ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஜனவரி 2ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னையில் முதல்வர் ஸ்டாலினும் மாவட்டங்களில் அந்தந்த அமைச்சர்களும் தொடங்கி வைக்க உள்ளனர்.