Buy Exam Books Here |
|
To Join Whatsapp |
|
To Follow FaceBook |
|
To Join Telegram Channel |
|
To Follow Twitter |
|
To Follow Instagram |
ஆட்சித்தமிழ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கான இலவச மாதிரித் தேர்வு
குரூப்
1 முதல்நிலைத் தேர்வுக்கான இலவச
மாதிரித் தேர்வு ஆட்சித்தமிழ் ஐஏஎஸ் சார்பில் டிசம்பர்
27-ம் தேதி அன்று
நடைபெற உள்ளது.
டிஎன்பிஎஸ்சியின் முன்னாள் தலைவர்
ஆர்.நட்ராஜ் ஐபிஎஸ்
வழிகாட்டுதலில் சென்னையில் இயங்கி வரும் ஆட்சித்தமிழ் ஐஏஎஸ் அகாடமி சார்பில்
வரும் டிசம்பர் 27-தேதி
ஞாயிற்றுக் கிழமை காலை
10 மணி முதல் 1 மணி
வரையில் ஆன்லைன் மூலமாக
குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கான மாதிரித் தேர்வு இலவசமாக
நடைபெற உள்ளது.
இலவச மாதிரித் தேர்வில், பொது அறிவுப்பாடத்திலிருந்து 200 வினாக்கள் கேட்கப்படும். அதனைத் தொடர்ந்து, குரூப் 1 முதன்மைத் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சியும் நடைபெற உள்ளது.
ஆன்லைன் மாதிரித் தேர்வில் பங்கேற்க GROUP-I PRELIMS MODEL EXAM என்று டைப் செய்து 75501 51584 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் அனுப்பி முன்பதிவு செய்ய வேண்டும்..