19.07.2023 புதன்கிழமை மின்நிறுத்தம்
சென்னையில் 19.07.2023 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், போரூர், கே.கே நகர், ஆவடி, அம்பத்தூர், வியாசர்பாடி, அடையார் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
தாம்பரம் : ராஜகீழ்பாக்கம் வேணுகோபால்சாமி நகர், சதாசிவம் நகர், காமராஜபுரம் மெயின் ரோடு ராதாநகர் புருஷோத்தமன் நகர், எஸ்.பி.ஐ காலனி, நல்லப்பா ரோடு கடப்பேரி லட்சுமிபுரம், மேட்டுத் தெரு, காந்தி ரோடு, செம்பாக்கம், சிட்லப்பாக்கம், திருநீர்மலை, கஸ்தூரிபாய் நகர், அமர் நகர் பெரும்பாக்கம் கைலாஷ் நகர், பஜனை கோயில் தெரு சித்தலப்பாக்கம் நூத்தஞ்சேரி. ராஜாம்பாள் நகர், வடக்கு மற்றும் மேற்கு மாட தெரு பம்மல் அண்ணா நகர் முழுவதும், குளக்கரை தெரு அனகாபுத்தூர் பசும்பொன் நகர் முழுவதும், ஆதிமூலம் தெரு புதுதாங்கல் சி.டி.ஒ காலனி, டாக்டர்ஸ் காலனி, மூகாம்பிகை நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
போரூர் : கோவூர் பரணிபுத்தூர், கக்கிளிபேட்டை திருமுடிவாக்கம் 5வது, 6வது,14 சிட்கோ மெயின் ரோடு, எருமையூர், கிஷ்கிந்தா பிரதான சாலை, ஷோபா குயின்ஸ் லேன்ட் காவனூர் நாயுடு தெரு, பெரியார் நகர், அம்பேத்கர் நகர், ராஜீவ்காந்தி நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
கே.கே நகர் : வடபழனி, ஆழ்வார் திருநகர், ஆர்.ஆர் காலனி, எஸ்.ஏ.எப் கேம்ஸ் கிராமம், ராமசாமி சாலை, விருகம்பாக்கம், ஆகிய துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளும்.
ஆவடி : அலமாதி அகரம் கண்டிகை, சேத்துப்பாக்கம், பொன்னியம்மன்மேடு, மகரல் கண்டிகை மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
அம்பத்தூர் : திருவேற்காடு பி.எச் ரோடு, ஏ.சி.எஸ் மருத்துவமனை மற்றும் கல்லூரி, வானகரம் ரோடு, மாந்தோப்பு சாலை, விவோகனந்தார் தெரு அயப்பாக்கம் டி.என்.எச்.பி அயப்பாக்கம் பிளாட் எண்,6500 முதல் 10000 மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
வியாசர்பாடி : மாதவரம் அன்னபூர்ணா நகர், சுமதி நகர், லட்சுமி நகர், லெதர் எஸ்டேட், ரவி கார்டன், மேத்தா நகர், ஏ.பி.சி.டி காலனி ஸ்டான்லி அம்பேத்கர் நகர், ஹரிநாராயணாபுரம், எஸ்.எம் செட்டி தெரு, குடியிருப்பு வாரியம் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
அடையார் : திருவான்மியூர் காமராஜ் நகர், காஸ்மோபாலிட்டன் காலனி, திருவள்ளுவர் சாலை, சிவசுந்தர் அவென்யு, ஐஐடி பொன்னியம்மன் கோவில் தெரு, கணபதி அவென்யு, கோட்டூர், ஏரிக்கரை சாலை 1வது மெயின் ரோடு, என்.டி.டிஐ குடியிருப்பு ராஜ்பவன் மருதுபாண்டி, கங்கை அம்மன் கோவில் வேளச்சேரி தண்டீஸ்வரம் பகுதி, வேல் முதல் தரமணி, பாலமுருகன் நகர், அண்ணா நகர், வி.ஜி.பி செல்வா நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
(காலை 10:00 — மாலை 4:00 மணி) தேனி, அல்லிநகரம், பழனிசெட்டிபட்டி, கோடாங்கிபட்டி, முத்துதேவன்பட்டி, அரண்மனைப்புதுார், பூதிப்புரம், அதனை சுற்றி உள்ள பகுதிகள்.
விரைவில் மற்ற மாவட்டம் பற்றிய விவரங்கள் Update செய்யப்படும்.