காரைக்குடி துணை மின்நிலையத்தில் புதிய மின்மாற்றி நிறுவுவது தொடர்பாக மேம்பாட்டு பணிகள் வரும் 18 மற்றும் 19ம் தேதிகளில் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதனை முன்னிட்டு வரும் 18ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காரைக்குடி நகர் பகுதியில் மின் விநியோகம் இருக்காது.
18ம் தேதி மாலை 5 மணி முதல் 19ம் தேதி மாலை 5 மணி வரை இத் துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு அருகில் உள்ள மாற்று துணைமின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும். மேம்பாட்டு பணிகள் நடைபெறவுள்ளதால் ஏற்படும் சிறு சிறு மின் தடங்களுக்கு மின் நுகர்வோர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என செயற்பொறியாளர் லதாதேவி தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம், தா. பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஜூலை 18-இல் மின்தடை செய்யப்படுகிறது. இது குறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி மாவட்டம், தா.பேட்டை துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் தா.
பேட்டை, பிள்ளாதுரை, மேட்டுப்பாளையம், எரகுடி, தேவானூா், ஆராய்ச்சி, வளையெடுப்பு, பைத்தம்பாறை, மகாதேவி, ஜம்புமடை, கரிகாலி, பச்சபெருமாள்பட்டி, நெட்டவெலம்பட்டி, காருகுடி, ஆங்கியம், அலகாபுரி, ஊரக்கரை, பெருகனூா், கலிங்கப்பட்டி, வாளசிராமணி, கஞ்சம்பட்டி, வெள்ளாளப்பட்டி, தேவானூா் புதூா், மாணிக்கபுரம், கோணப்பம்பட்டி, ஆண்டிப்பட்டி, முத்துராஜாபாளையம், லட்சுமணபுரம், பிள்ளாபாளையம், கண்ணனூா், பேரூா், உள்ளூா், மங்கலம், ஜம்புநாதபுரம், திருத்தலையூா், சு. கோம்பை, நு. பாதா்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஜூலை 18-ஆம் தேதி காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மின்வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் கூறியுள்ளதாவது: திருநகர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் வருகிற 18ம் தேதி திருநகர், பாரப்பாளையம், செங்குந்தபுரம், பூச்சக்காடு, கிரிநகர், எருக்காடு ஒரு பகுதி,கே.வி.ஆர்.,நகர் மெயின்ரோடு, மங்கலம் ரோடு,அமர்ஜோதி கார்டன்,கே.என்.எஸ்.,கார்டன்,ஆலங்காடு, காதிகாலனி, கதர் காலனி,கே.ஆர்.ஆர்., தோட்டம், பூசாரிதோட்டம், கருவம்பாளையம்,எலிமென்ட்ரி ஸ்கூல் முதல் மற்றும் இரண்டாம் வீதி,பொன்னுசாமி கவுண்டர் வீதி,முத்துசாமி கவுண்டர் வீதி,எஸ்.ஆர்., நகர் வடக்கு மற்றும் தெற்கு, கல்லம்பாளையம்,முல்லைநகர்,மாஸ்கோநகர், கிருஷ்ணாநகர்,காமாட்சிபுரம், சத்யாநகர், திரு.வி.க.,நகர்,எல்.ஐ.சி., காலனி,முருங்கப்பாளையம் ஒரு பகுதி,ராயபுரம்,ராயபுரம் விரிவு, எஸ்.பி.ஐ., காலனி, குமரப்பபுரம், மிலிட்டரிகாலனி,கோழிப்பண்ணை ஒரு பகுதி, மகாராணி டையிங் பகுதி, அணைப்பாளையம், அப்பல்லோ அவென்யூ,செல்லம் நகர்,புவனேஸ்வரி நகர்,சுபாஸ் பள்ளி வீதி,பெரியாண்டிபாளையம் மற்றும் என்.வி.பி., லே அவுட்.ஜே.ஜே.நகர், திருவள்ளுவர் நகர்,கொங்கணகிரி கோயில்,ஆர்.யஎன்.புரம் ஒரு பகுதி, காலேஜ் ரோடு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
கோவை ரேஸ்கோா்ஸ் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (ஜூலை 18) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: தாமஸ் பூங்கா, காமராஜா் சாலை, ரேஸ்கோா்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வரை) திருச்சி சாலை(கண்ணன் டிபாா்ட்மென்டல் ஸ்டோா் முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை), புலியகுளம் சாலை (சுங்கம் முதல் விநாயகா் கோயில் வரை), ராமநாதபுரம் 80 அடி சாலை, ஸ்ரீபதி நகா், சுசீலா நகா், ருக்குமணி நகா், பாரதி நகா் 1 முதல் 6 வரை, பாப்பம்மாள் லே-அவுட், கருணாநிதி நகா், அங்கண்ணன் வீதி.
விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட், மேற்கு ரதவீதி, பாத்திமா நகர், முத்துராமலிங்க நகர், இந்திராநகர், பாண்டியன் காலனி, குல்லுார் சந்தை, பெரிய வள்ளிகுளம், ஆர்.எஸ்.நகர், அல்லம்பட்டி, லட்சுமிநகர், என்.ஜி.ஓ.
நகர், தினமலர் நகர், கருப்பசாமி நகர், வடமலைக்குறிச்சி, பேராலி, பாவாலி, ஆமத்துார், சத்திரரெட்டியபட்டி, முத்துராமன்பட்டி, பாண்டியன் நகரில் உள்ள முத்தால் நகரின் ஒரு பகுதி, காந்தி நகரின் ஒரு பகுதி, கே.கே.எஸ்.எஸ்.என். நகர், சத்யசாய் நகர், பேராலி ரோடு.l துலுக்கப்பட்டி, ஆர்.ஆர்.நகர், முக்குரோடு, வச்சக்காரப்பட்டி, பட்டம்புதுார், மலைப்பட்டி, நடுவப்பட்டி, இ.முத்துலிங்காபுரம், இ.குமாரலிங்காபுரம், கன்னிசேரி, வாடியூர், முதலிப்பட்டி, மேலசின்னையாபுரம், அம்மாபட்டி, சங்கரலிங்காபுரம், வாய்பூட்டான் பட்டி, இனாம் ரெட்டியபட்டி, கணபதி மில் குவார்ட்டர்ஸ் தென்பகுதி, ஒண்டிப்புலிநாயக்கனுார்.l சத்திரப்பட்டி அருகே ஆலங்குளம் முக்கு ரோடு, முத்துச்சாமிபுரம், சங்கர்செவல், குண்டாயிருப்பு, எதிர்கோட்டை, உப்புபட்டி, கல்லமநாயக்கர் பட்டி, கொங்கன் குளம், காக்கி வாடான்பட்டி, நதிக்குடி, மம்சாபுரம், ராமன்பட்டி, டி.கரிசல்குளம், தொம்பக்குளம், சிவலிங்காபுரம், நரிக்குளம், அருணாச்சலபுரம், மேலாண்மறைநாடு, செல்லம்பட்டி, கோட்டைபட்டி, கொருக்காம்பட்டி.
நாளை (18 ம் தேதி) மின்நிறுத்தம்காலை, 9:00 முதல் மாலை 4:00 மணி வரைதிருநகர் துணை மின் நிலையம்திருநகர், பாரப்பாளையம், செங்குந்தபுரம், பூச்சக்காடு, கிரி நகர், எருக்காடு ஒரு பகுதி, கே.வி.ஆர்., நகர் மெயின் ரோடு, மங்கலம் ரோடு, அமர்ஜோதி கார்டன், கே.என்.எஸ்., கார்டன், ஆலாங்காடு, வெங்கடாசலபுரம், காதி காலனி, கதர் காலனி, கே.ஆர்.ஆர்., தோட்டம், பூசாரி தோட்டம், கருவம்பாளையம், எலிமென்டரி ஸ்கூல்