15 முக்கிய டிப்ஸ் TNPSC Group 4/VAO – ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
- நீங்கள் உங்கள் சென்டருக்கு தான் தேர்வு எழுத சென்றுள்ளிரா என்பதை உறுதி செய்திடுக.
- விடைத்தாளை பெற்றவுடன் தேர்வாணையம் உங்களுக்கு கொடுத்துள்ள தேர்வு எண்ணை (register number) பிழையின்றி குறிப்பிடுக!
- வினாத்தாளில் உள்ள Booklet Series- ஐ முறையாக எழுதிடுக!
- TNPSC Group 4 தேர்வு வினாக்கள் 200ம் எளிமையாகவும், உமக்கு நன்றி தெரிந்ததாகவும் இருக்கும் என்று மனதில் எண்ணிடுக.
- ஒவ்வொரு வினாவையும் முழுமையாக படித்த பிறகு விடைகளை குறித்திடுக!
- வினாக்களுக்கு உரிய விடைகளை விடைத்தாளில் எண் வரிசை மாறாமல் எழுதிடுக.
- நன்கு தெரிந்த வினாக்களுக்கு தவறான பதில் அளிப்பதை தவிர்த்திடுக!
- காலி இடங்களை பற்றியும் இவ்வளவு போட்டியா? என்று எண்ணாமல் வெற்றி ஒன்றை மட்டும் மனதில் நிறுத்திடுக!
- A,B,C,D ஆகிய நான்கில் உங்களுக்கு மனதில் எது முதலில் தோன்றுகிறதா அதை குறிப்பிடுக!
- திறனறிவில் விடையளிக்க முடியாத கணிதமாக இருப்பின் விடை ஒன்று என குறிப்பிடுக!
- தெரியாத வினாக்களில் Lengthy Answers இருந்தால் அதை குறிப்பிடுக!
- கூற்று காரணம் வினாக்களில் பெரும்பாலும் கூற்றுக்கான காரணம் சரியாகவே இருக்கும் என்பதை மனதில் நிறுத்திடுக!
- அனைத்தும் சரி, இதுவும் இல்லை என இருந்தால் இவைகளே பெரும்பாலும் விடைகளாகவே இருக்கும் என்பதை தெரிந்திடுக!
- போட்டித் தேர்வில் உண்மையான போட்டி 1,00,000க்குள் தான் இருக்கும் என்பதை நினைவில் வைத்திடுக (7381க்குள் வந்துடுக)!
- உன்னை வெல்வதற்கு உன்னால் மட்டுமே முடியும் என்பதை மனதில் வைத்திடுக!
- திறனறிவு (25), நடப்பு செய்திகள் (5), அரசியல் அமைப்பு (10), வரலாறு (15), தமிழ் (105), இவைகளுக்கு விடைகளை தவறின்றி குறித்தால். 160/200 பாஸ்…
- TNPSC Group 4 தேர்வு – OMR SHEET நிரப்புவது எப்படி? – Click Here
வெற்றி உன் கையில்! அரசுப்பணி உனக்கே! என்பதை உள்வாங்கிடுக
தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகிறோம்…
தொடர்புக்கு ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
இடம்: நந்தவன மரத்தடி, புதிய காவல் நிலையம், பழைய ஆயக்குடி.
இயக்குனர்: P. ராமமூர்த்தி B.E., (Agri) M.B.A.,
Mobile: 94863 01705, 79041 48183
Ayakudi TNPSC Telegram Group: Join Here
Ayakudi NEET Telegram Group: Join Here
Ayakudi Instagram: Follow Here
Ayakudi Youtube: Subscribe Here
தமிழ்நாடு வேலைவாய்ப்பு தகவலுக்கு: Join Here
ஆயக்குடி மரத்தடி பயிற்சி மையத்தின் – Google Map Location