TAMIL MIXER EDUCATION.ன்
கல்வி
செய்திகள்
12ம் வகுப்பு துணைத்தேர்வு – விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை
ஐூலை / ஆகஸ்ட்
2022, மேல்நிலை
துணைத்
தேர்வுக்கான
விடைத்தாள்
நகல்
மற்றும்
மறுகூட்டலுக்கு
விண்ணப்பிக்க
விரும்பும்
தேர்வர்கள்
சம்பந்தப்பட்ட
மாவட்ட
அரசுத்
தேர்வுகள்
உதவி
இயக்குநர்
அலுவலகத்திற்கு
24.08.2022 (புதன்கிழமை)
மற்றும்
25.08.2022 (வியாழக்கிழமை)
ஆகிய
இரண்டு
நாட்களில்
காலை
10.00 மணி
முதல்
மாலை
5.00 மணி
வரை
நேரில்
சென்று
உரிய
கட்டணம்
செலுத்தி
பதிவு
செய்துகொள்ள
வேண்டும்.
விடைத்தாள்
நகல்
(Scan Copy of the Answer Script) பெறுவதற்கான கட்டணம்:
ஒவ்வொரு பாடத்திற்கும்
– ரூ.275/-
மறுகூட்டல் –॥ (Re-totalling-I) கட்டணம் :
உயிரியல்
பாடத்திற்கு
மட்டும்
– ரூ.305/-
ஏனையப்
பாடங்கள்
(ஒவ்வொன்றிற்கும்)
– ரூ.205/-
நாளை 12ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் – பதிவிறக்கம் செய்வது எப்படி?: CLICK
HERE
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow