HomeBlogநகராட்சிகளில் 1,282 புதிய பணியிடங்களை உருவாக்க அனுமதி
- Advertisment -

நகராட்சிகளில் 1,282 புதிய பணியிடங்களை உருவாக்க அனுமதி

Permission to create 1,282 new posts in municipalities

TAMIL MIXER
EDUCATION.
ன்
தமிழக
செய்திகள்

நகராட்சிகளில்
1,282
புதிய
பணியிடங்களை
உருவாக்க அனுமதி

நகராட்சிகளில்
புதிதாக,
1,282
பணியிடங்களை
உருவாக்க,
தமிழக
அரசு
ஒப்புதல்
அளித்துள்ளது.

தமிழக அரசு உத்தரவின்படி,
மொத்தம்
உள்ள
138
நகராட்சிகளின்
பணியிடங்கள்,
பிரிவு,
துறை
வாரியாக
வரையறை
செய்யப்பட்டுள்ளன.

சில நகராட்சிகளில்
கூடுதலாக
இருந்த
பணியிடங்கள்,
பற்றாக்குறை
உள்ள
நகராட்சிகளுக்கு
ஒதுக்கப்பட்டன.

தற்போதைய நிலவரப்படி, 1,282 புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டிய தேவை எழுந்து உள்ளது.

இதற்கு அரசு அனுமதி அளித்து, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை வாயிலாக அரசாணை பிறப்பிக்கப்பட்டு
உள்ளது.

நகராட்சி வாரியான புதிய பணியிட விபரங்கள், அந்தந்த மண்டல அளவில் பிறப்பிக்கப்படும்
உத்தரவுகள்
வாயிலாக
தெரிவிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -