TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக செய்திகள்
10ம் வகுப்பு பாட புத்தகத்தில்
சீட்டு
கட்டு
கணக்குகள்
நீக்கம்
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் சீட்டுக்கட்டை
விளையாட்டு
குறித்த
பாடப்பகுதி
இடம்பெற்றதற்கு
எதிர்ப்பு
எழுந்த
நிலையில்
அதை
நீக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் ஃப்ளையிங் கார்ட்ஸ் சம்ஸ் என்ற பிரிவில் சீட்டுக்கட்டு
கணக்குகள்
கடந்த
கல்வியாண்டில்
இடம்
பெற்று
இருந்தது.
இந்தப்
பகுதி
தற்போது
நீக்கப்பட்ட
புதிய
பகுதி
சேர்க்கப்பட்டுள்ளது.
வரும் கல்வியாண்டு முதல் இந்த புதிய பாடப் பகுதி அமலுக்கு வருகிறது.