Sunday, December 22, 2024
HomeBlogபத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் பிழை இருந்தால் திருத்தம் செய்ய வாய்ப்பு
- Advertisment -

பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் பிழை இருந்தால் திருத்தம் செய்ய வாய்ப்பு

பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் பிழை இருந்தால் திருத்தம் செய்ய வாய்ப்பு

தேர்வுத் துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட உதவி தேர்வு இயக்குநர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் பிழை இருந்தால், அவற்றை திருத்தம் செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்று, மாற்றுச் சான்றிதழை தலைமை ஆசிரியர் மூலம் செப். 8-ம் தேதிக்குள் மாவட்ட தேர்வுத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு திருத்தங்கள் கோரி வரும் அசல் மதிப்பெண் சான்றிதழ் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக உதவி இயக்குநர்கள் செப். 22-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

Bharani
Bharani
Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -