தமிழகத்தில் 10ம் வகுப்பு பொது தேர்வை மீண்டும் தள்ளிவைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்: ஜூலை 1ம் தேதி முதல் நடத்த தமிழக அரசு முடிவு என தகவல்
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொது தேர்வை மீண்டும் தள்ளிவைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல். சிபிஎஸ்இ தேர்வுடன் 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு தேர்வை ஜூலை 1ம் தேதி முதல் நடத்த தமிழக அரசு முடிவு என தகவல் பத்தாம் வகுப்பு தேர்வு: 10 நிமிடத்தில் முடிவு எடுக்காவிட்டால் தேர்வை ஒத்திவைத்து உத்தரவிட நேரிடும்: நீதிபதிகள் பிற்பகல் 2.30 மணிக்குள் பதிலளிக்க உத்தரவு. ஜூன் 15ல் பத்தாம் வகுப்புத் தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது. தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. 9 லட்சம் மாணவர்கள் 3 லட்சம் ஆசிரியர்கள் காவல்துறை வருவாய்த்துறை துறையினரை இக்கட்டான நிலைக்கு உள்ளாக்க வேண்டுமா? நீதிபதிகள் கேள்வி. லட்சக்கணக்கான மாணவ மாணவியரின் நலனில் எப்படி ரிஸ்க் எடுக்க முடியும்? உயர்நீதிமன்றம் கேள்வி. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த அவசரம் காட்டுவது ஏன்? – உயர்நீதிமன்றம். பத்தாம் வகுப்பு பொது தேர்வு தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய ஆலோசனை.