Q13. 106வது இந்திய அறிவியல்
மாநாட்டின்
கருப்பொருள்
என்ன?
மாநாட்டின்
கருப்பொருள்
என்ன?
விடை: Future
India: Science & Technology
India: Science & Technology
விரிவாக்கம்:
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரின்
லவ்லி புரொபெஷனல் பகலைக்கழகத்தில்,
ஜன 3 முதல் 7 வரை
நடைபெறவுள்ள இந்திய அறிவியல்
மாநாட்டை பிரதமர் மோடி
தொடங்கி வைத்தார். இந்த
ஆண்டுக்கான மாநாட்டுக்கு “எதிர்கால
இந்தியா: அறிவியல் மற்றும்
தொழில்நுட்பம்” என்பது
கருப்பொருளாக அமைக்கப்பட்டுள்ளது ஐந்து நாள்
நடக்கும் இம்மாநாட்டில் அறிவியல்
மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த
நூற்றுக்கும் மேற்பட்ட
கருத்தரங்கங்களும் நிகழ்ச்சிகளும்
நடைபெற உள்ளன. இதில்,
அறிவியல் அறிஞர்களும் பாதுகாப்பு
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு
அமைப்பு(DRDO), இந்திய விண்வெளி
ஆராய்ச்சி மையம் அறிவியல்
(ISRO) மற்றும் தொழில்நுட்பத் துறை
உள்ளிட்டவற்றின் மூத்த
அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளன.
மேலும், அமெரிக்கா, பிரிட்டன்
உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச்
சார்ந்த அறிவியல் அறிஞர்களும்
இதில் பங்கேற்கவுள்ளனர்.

Q13. What is the theme
of the 106th edition of Indian Science Congress (ISC-2019)?
of the 106th edition of Indian Science Congress (ISC-2019)?
Ans: Future India: Science &
Technology
Technology
Explanation:
The
106th Indian Science Congress (ISC-2019) has been inaugurated by Prime Minister
Narendra Modi at Lovely Professional University (LPU) in Jalandhar, Punjab from
3rd January 2019. The theme of the 5-day science congress is ‘Future India:
Science & Technology’.In it, around 100 plus conferences and events of
scientific and technology origin will also be held, where eminent personalities
from DRDO, ISRO, DST, AIIMS, UGC, AICTE, and many elite universities of the
USA, UK, India and other countries will participate. The event will play a
pivotal role in stimulating scientific research effort and raising the
scientific temperament in the country and the world.