HomeBlog1000 ரூபாய் வழங்கும் திட்டம் -அமைச்சர் அறிவிப்பு
- Advertisment -

1000 ரூபாய் வழங்கும் திட்டம் -அமைச்சர் அறிவிப்பு

1000 rupees scheme - Minister's announcement

1000 ரூபாய் வழங்கும்
திட்டம்அமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் இன்று சட்டப்பேரவையில் போது
மற்றும் வேளாண்மை பட்ஜெட்
மீதான விவாதம் தொடங்கியது.

இதில்
பேசிய எதிர்க்கட்சித் தலைவர்
எடப்பாடி பழனிச்சாமி அனைத்து
இல்லத்தரசிகளுக்கும் ஆயிரம்
ரூபாய் வழங்கப்படும் என
வாக்குறுதி கொடுத்தீர்கள் ஆனால்
தற்போது ஏழை குடும்பத்திற்கு மட்டும் ஆயிரம் ரூபாய்
வழங்கப்படும் என
சொல்கிறீர்கள் என்று
கேள்வி எழுப்பினார்.

இதற்கு
பதிலளித்த உணவுத்துறை அமைச்சர்
சக்கரபாணி தமிழகத்தில் ஏழை
குடும்பங்களுக்கு மட்டுமல்ல
தகுதி வாய்ந்த அனைத்து
குடும்ப தலைவிகளுக்கு மாதம்
ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்தார். இந்த
திட்டத்தை தமிழக முதல்வர்
விரைவாக செயல்படுவார் என்றும்
தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -