HomeBlogபுதுமை பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் - விண்ணப்பிப்பது எப்படி…?
- Advertisment -

புதுமை பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் – விண்ணப்பிப்பது எப்படி…?

1000 rupees per month for students under Pudumai Bhin Scheme - How to Apply…?

TAMIL MIXER
EDUCATION.
ன்
வேலைவாய்ப்பு
செய்திகள்

புதுமை பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு
மாதந்தோறும்
ஆயிரம்
ரூபாய்
விண்ணப்பிப்பது
எப்படி…?

கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம்
சமீபத்தில்
வெளியிட்ட
செய்தி
குறிப்பில்
கூறியிருப்பதாவது,
புதுமை
பெண்
திட்டத்தின்
கீழ்
மாணவிகளுக்கு
மாதந்தோறும்
ஆயிரம்
ரூபாய்
வழங்கப்படுகிறது.

இதுவரை 2, 3 மற்றும் 4ம் ஆண்டில் பயிலும் 1.13 லட்சம் மாணவிகள் இந்த திட்டத்தின் கீழ் உதவி தொகையை பெற்று பயனடைந்தனர். தற்போது www.puthumaipenn.tn.gov.in என்ற இணையதளம் மூலம் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிகளும் சம்பந்தப்பட்ட
கல்வி
நிறுவனங்கள்
வாயிலாக
நவம்பர்
1
ம்
தேதி
முதல்
11
ம்
தேதி
வரை
கல்வி
நிறுவனங்களில்
நடைபெறும்
முகாம்களில்
விவரத்தை
தெரிந்து
கொண்டு
இந்த
திட்டத்தில்
சேர
விண்ணப்பிக்கலாம்.

மாணவிகள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க
வேண்டும்.
நேரடியாக
விண்ணப்பிக்க
கூடாது.
மேலும்
2, 3
மற்றும்
4
ம்
ஆண்டுகளில்
இந்த
திட்டத்தில்
சேராத
மாணவிகளும்
கல்வி
நிறுவனங்கள்
மூலமாக
நவம்பர்
11
ம்
தேதி
வரை
விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாணவிகளுக்கு
சந்தேகம்
இருந்தால்
சமூக
நல
இயக்குனராக
அலுவலகத்தில்
மாநில
அளவில்
செயல்படும்
உதவி
மையத்தின்
9150056809,
9150056801, 9150056810
எண்களை தொடர்பு கொண்டு பேசலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -