Thursday, April 24, 2025
HomeNotesAll Exam SyllabusTNPSC GROUP 2 SYLLABUS
- Advertisment -

TNPSC GROUP 2 SYLLABUS

Untitled 1 1 Tamil Mixer Education
1.
பொது அறிவியல் 
இயற்பியல்
:
 
பேரண்டத்தின் அமைப்பு
பொது அறிவியல் விதிகள்
அறிவியல் உபகரணங்கள்உருவாக்கமும், கண்டுபிடிப்புகளும்தேசிய
அறிவியல் ஆராய்ச்சிக்  கூடங்கள்அறிவியல்
அருஞ்சொற்பொருட்கள் (Science
Glossary) 
பருப்பொருளின் பண்புகளும், இயக்கங்களும்இயற்பியல்
அளவுகள், அளவீடுகள், மற்றும்
அலகுகள்விசை, இயக்கம்
மற்றும் ஆற்றல்காந்தவியல், மின்சாரவியல்வெப்பம்,
ஓளி மற்றும் ஒலி
அணு மற்றும் அணு
இயற்பியல்.
வேதியல்
:
   தனிமங்கள் மற்றும்
சேர்மங்கள்அமிலங்கள், காரங்கள்
மற்றும் உப்புகள்ஆக்சிஜனேற்றம், ஒடுக்கம்தனிமங்கள் மற்றும்
தாதுக்களின் வேதியல்கார்பன்,
நைட்ரஜன் மற்றும் அவற்றின்
மூலக்கூறுகள்செயற்கைஉரங்கள், பூச்சிக் கொல்லிகள்நுண்ணுயிர்க் கொல்லிகள்.
தாவரவியல்
:

வாழ்க்கை அறிவியலின் முக்கிய
கருத்துக்கள்செல்
:
வாழ்வின் அடிப்படை அலகு  உயிரினங்களை வகைப்படுத்தல்உணவூட்டம் மற்றும் திட்ட
உணவுசுவாசம்.
விலங்கியல்
:
  இரத்தம் மற்றும்
இரத்த சுழற்சிநாளமில்லா
சுரப்பி மண்டலம்இனப்பெருக்க மண்டலம்மரபு அறிவியல்
 
சுற்றுச்சூழல், சூழ்நிலையியல், ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம்
உயிரினப் பன்மை(biodiversity) மற்றும்
அவற்றின் பாதுகாப்புமனிதனின்
நோய்கள்தற்காத்தல் மற்றும்
தீர்வுகள் (remedies) – பரவும்
மற்றும் பரவா நோய்கள்.
2.
நடப்பு நிகழ்வுகள்
வரலாறு
:
  நடப்பு நிகழ்வுகளின் பதிவுகள்தேசியம்  தேசிய சின்னங்கள்மாநிலங்களைப்பற்றிய முக்கிய
விவரங்கள்செய்திகளில் இடம்பெறும்புகழ்பெற்ற நபர்கள் மற்றும்
இடங்கள்விளையாட்டு மற்றும்
போட்டிகள்நூல்களும் நூலாசிரியர்களும்விருதுகளும் மற்றும்
பட்டங்களும்சமீபத்திய வரலாற்று
நிகழ்வுகள்இந்தியாவும் அதன்
அண்டை நாடுகளும்நியமங்கள்
முக்கிய பதவிகள் (who is who?)
அரசியல்
அறிவியல் :
   பொதுத்தேர்தல் நடத்துவதில் ஏற்படும் பிரச்சனைகள்இந்தியாவிலுள்ள அரசியல்
கட்சிகளும் அரசியல் முறையும்
பொதுமக்கள் விழிப்புணர்வு  மற்றும் பொது
மக்கள் நிர்வாகம்தன்னார்வ
நிறுவங்களின் பங்கு
 
சமூக நலன்
சார்ந்த அரசுத் திட்டங்கள், அதன் பயன்பாடுகள்.
புவியியல்
:

புவி நிலக்குறியீடுகள்சுற்றுசூழல் மற்றும் சூழலியல் மீதான
அரசின் கொள்கைகள்
பொருளாதாரம் :  சமூக
பொருளாதார நடப்பு பிரச்சனைகள்புதிய பொருளாதாரக் கொள்கை
மற்றும் 
அரசு துறைகள்.
அறிவியல்
:

அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியலில் தற்காலக் கண்டுபிடிப்புகள். 
உடல்நல அறிவியலில் (health science) புதிய
கண்டுபிடிப்புகள்மக்கள்
தொடர்பு ஊடகங்கள் மற்றும்
தகவல் தொடர்பு
3.
புவியியல்
பூமியும் பேரண்டமும்சூரிய குடும்பம்வளிமண்டலம்நீர்க்கோளம்(hydrosphere), கற்கோளம்
(lithosphere) –
பருவக் காற்று, மழைப்பொழிவு, காலநிலை மற்றும் தட்பவெப்பநிலைநீர்வள ஆதாரங்கள்இந்தியாவிலுள்ள ஆறுகள்மண்வகைகள்கனிமங்கள்
மற்றும் இயற்கை வளங்கள்
இயற்கை விவசாயம்இயற்கைத்
தாவரங்கள்காடுகள் மற்றும்
வன உயிரிகள்விவசாய
முறைகள்கால்நடை &  மீன்வளர்ப்புசமூக
புவியியல்மக்கட்தொகை அடர்த்தி
மற்றும் பரவல்இயற்கைப்
பேரழிவுகள்பேரிடர் மேலாண்மை.
4.
இந்தியாவின் வரலாறு மற்றும் பண்பாடு
:
தென் இந்திய
வரலாறுதமிழ் மக்களின்
பண்பாடு மற்றும்  பாரம்பரியம்ஐரோப்பியர்களின் வருகை 
ஆங்கிலேய ஆட்சியின் விரிவாக்கம் மற்றும் ஒருங்கிணைத்தல் (expansion and
consolidation of British rule) 
சமூக,
பொருளாதார ரீதியில் ஆங்கிலேய
ஆட்சியின் விளைவுகள்சமூக
சீர்திருத்த மற்றும் மத
இயக்கங்கள்இந்தியா சுதந்தரம்
அடைந்ததிலிருந்து  இந்திய பண்பாட்டின் இயல்புகள்வேற்றுமையில் ஒற்றுமை
இனம், நிறம், மொழி,
பழக்க வழக்கங்கள்நுண்கலை,
நடனம், நாடகம், இசை
ஆகியவற்றிற்கான நிறுவனங்கள்பகுத்தறிவாளர்களின் எழுச்சி
தமிழ்நாட்டில் திராவிட
இயக்கம்அரசியல் கட்சிகள்,
பிரபலமான திட்டங்கள்  பல்துறைகளிலுள்ள முக்கிய
நபர்கள்கலை , அறிவியல்,
இலக்கியம் மற்றும் தத்துவம்
அன்னைத் தெரசா, சுவாமி
விவேகானந்தர் , பண்டிட்
ரவிசங்கர், எம்.எஸ்.சுப்புலட்சுமி, ருக்மணி அருண்டேல் மற்றும்
ஜெ.கிருஷ்ணமூர்த்தி போன்றோர். 
5.
இந்திய அரசியல்
:
இந்திய அரசியல்
அமைப்புஅரசியல் அமைப்பின்
முகவுரைஅரசியல் அமைப்பின்
சிறப்பியல்புகள்மத்திய
,
மாநில மற்றும் மத்திய
ஆட்சிப் பகுதிகள்அடிப்படை
உரிமைகள்அடிப்படைக் கடமைகள்
மனித உரிமை சாசனம்
இந்திய நாடாளுமன்றம்பாராளுமன்றம்மாநில நிர்வாகம்மாநில
சட்ட மன்றம்சட்ட
சபைஜம்மு காஷ்மீர்
மாநிலத்தின் நிலைமைஉள்ளாட்சி
அரசுபஞ்சாயத்து ராஜ்
தமிழ்நாடுஇந்தியாவில் நீதித்துறையின் அமைப்புசட்டத்தின்  ஆட்சிதக்க
சட்ட முறை  இந்திய கூட்டாட்சி முறைமைமத்தியமாநில
உறவுகள்  
அவசர நிலை பிரகடனவழிவகைகள்  தேர்தல்கள்மத்திய, மாநில தேர்தல்
ஆணையங்கள்அரசியலமைபு திருத்தங்கள்  அரசியலமைப்பு அட்டவணைகள்நிர்வாக சீர்திருத்தங்கள்தீர்ப்பாயங்கள்  பொது வாழ்வில்
ஊழல்ஊழலுக்கு எதிரான
நடவடிக்கைகள்மத்திய
லஞ்ச ஒழிப்பு ஆணையம்
லோக் அதாலத்முறை
மன்ற நடுவர் (Ombudsman), இந்திய
தணிக்கை மற்றும் கண்காணிப்பு தலைவர் (Comptroller and Auditor General) – தகவல்
அறியும் உரிமைமத்திய
மற்றும் மாநில ஆணையங்கள்
பெண்கள் முன்னேற்றம். 
6.
இந்தியப் பொருளாதாரம்
இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள்ஐந்தாண்டு திட்டங்கள்மாதிரிகள்ஒரு மதிப்பீடு
நில சீர்திருத்தங்கள் மற்றும்
வேளாண்மைவேளாண்மையில் அறிவியலின் பயன்பாடுதொழில்வளர்ச்சிபொதுத்துறை நிறுவங்களின் பங்கு
மற்றும் முதலீடுகளைத் திரும்பப்
பெறுதல் (disinvestment) – உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல்தேசிய
வருவாய்கிராமப்புற நலன்
சார்ந்த திட்டங்கள்சமூக
ரீதியிலான் பிரச்சனைகள்மக்கள்
தொகை, கல்வி, சுகாதாரம்,
வேலைவாய்ப்பு, வறுமை
 
மனித வள
மேம்பாடுநிலையான பொருளாதார
வளர்ச்சிதமிழ்நாட்டின் பொருளாதார
போக்குஆற்றல்பல்வேறு
ஆதாரங்கள் மற்றும் வளர்ச்சி
நிதி குழுதிட்டக்
குழுதேசிய வளர்ச்சி
கவுண்சில்.
7.
இந்திய தேசிய இயக்கம்
:
பிரிட்டிஷ் ஆட்சிக்கெதிராக  முற்காலத்திய கிளர்ச்சிகள் – 1857 ஆம்
ஆண்டு கிளர்ச்சி  இந்திய தேசிய
காங்கிரஸ்தேசிய தலைவர்களின் தோற்றம்காந்தி, நேரு,
தாகூர், நேதாஜிபோராளி
இயக்கங்களின் வளர்ச்சி
பிரிவினைக்கு வழிவகுத்த
வகுப்புவாதம்சுதந்தரப்
போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்குராஜாஜி, வா..சி,
பெரியார், பாரதியார் மற்றும்
பிறர்அரசியல் கட்சிகளின் தோற்றம் / சுதந்திரத்திற்கு பின்னர்
இந்தியாவின் அரசியல் முறை. 
8.
திறனறிவு மற்றும் புத்திக் கூர்மை தேர்வுகள்
:
தகவல்களை விவரங்களாக மாற்றுதல்விவரம் சேகரித்தல், தொகுத்தல் மற்றும் பார்வைக்கு உட்படுத்துதல்  அட்டவணைகள், புள்ளி
விவர வரைபடங்கள், வரைபடங்கள்விவர பகுப்பாய்வு விளக்கம்
சுருக்குதல்சதவிகிதம்மீப்பெரு
பொது வகுத்தி( HCF)  மீச்சிறு பொது
மடங்கு (LCM ) – விகிதம்
மற்றும் சரிவிகிதம்தனிவட்டி
கூட்டுவட்டிபரப்பளவுகன
அளவுநேரம் மற்றும்
வேலைமுடிவெடுத்தல் மற்றும்
தீர்வு காணல்தர்க்க
அறிவுபுதிர்கள்பகடை
காணொளி 
தர்க்க அறிவுஎண்
கணித தர்க்க அறிவு
எண் தொடர்கள்தர்க்கரீதியாக எண்கள் / எழுத்து/ படங்கள்
தொடர் வரிசை.

Group 2 Syllabus PDF Download Link: Click Here

Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -